கேங்க்ஸ்டா பாடல் வரிகள் | Gangstaa Song Lyrics | Thunivu
"Gangstaa" Lyrics from Ajithkumar’s "Thunivu" is Latest Tamil song sung by Shabir Sulthan and , Ghibran. Gangstaa song lyrics are penned down by Shabir Sulthan, Viveka its music is composed by M Ghibran and Directed by H Vinoth.
![கேங்க்ஸ்டா பாடல் வரிகள் | Gangstaa Song Lyrics | Thunivu](https://www.colombotamil.lk/uploads/images/202310/image_870x_65194f430e3c1.webp)
‘கேங்க்ஸ்டா’ பாடல் வரிகள் | Gangstaa Song Lyrics
"Gangstaa" Lyrics from Ajithkumar’s "Thunivu" is Latest Tamil song sung by Shabir Sulthan and , Ghibran. Gangstaa song lyrics are penned down by Shabir Sulthan, Viveka its music is composed by M Ghibran and Directed by H Vinoth.
Gangstaa Song Credits
Movie Name: Thunivu
Song Title: Gangstaa
Composed by: M Ghibran
Lyrics: Shabir Sulthan, Viveka
Singers: Shabir Sulthan, Ghibran
Director: H Vinoth
Gangstaa Song Lyrics
Seenduna Sirippavan
Suzha Vazhi Nadappavan
Sarithiram Padaippavan
He’s Like A Gangstaa, He’s A Gangstaa
Pagaivanukku Irakkapattu
Paninji Pora Thunivukondu
Payanam Seiyum Gunam Kondavan
He’s Like A Gangstaa
Hell He’s A Gangstaa
Needhi Kaakkum Nermai Kondavan
He’s A Gangstaa
Aneedhi Kandu Pongi Ezhubavan
He’s A Gangstaa
Petthaponna Kaakkum Appanum
Kooda Gangstaa
Thaalaattum Thaai Seerumpodhum
Who The Who The. Gangstaa.
I Said, Who The Gangstaa
Com’on Comon Sollu
Who The Gangstaa
Ha Ha Tell Me Who The Gangstaa
Nambikkai Ezhakkaamal
Porthoduppavan
It’s Him Its Him (Gangstaa)
Kadaisi Nimidam Varai
Karam Koduppavan
It’s Him Its Him, (I Said Who The Gangtaa)
Vanmurai Therindhum Kannil
Amaidhi Kondavan
It’s Him Its Him, (Sollu, Who The Gangstaa)
Vangakadalin Aazham Therindhum
Iranguna He’s A Gangstaaa..
Gangstaa, Gangstaa..
Nananaaa..
Thuninja Vetri Namadhe
Thuninja Vetri Namadhe
Vaa Badhiladithaan Theriyumada
Unakku Sambavam Irukku
Paar Mudivil Yaar, Bhadhiladidhaan
Inime Prachanai Edhukku
Acchattha Vilakki Ucchattha Pidicchu
Thadaya Odacchu Bayattha Sericchu
Oorukkulla Ulla Mottha Payapulla
Edhirthu Nikkattum
I AM GANGSTA
NO GUTS NO GLORY…
‘கேங்க்ஸ்டா’ பாடல் வரிகள்
பாடல் : கேங்க்ஸ்டா
படம் : துணிவு
பாடகர் : ஷபீர் சுல்தான், ஜிப்ரான்
இசை : ஜிப்ரான்
பாடல் வரிகள் : ஷபீர் சுல்தான், விவேகா
‘கேங்க்ஸ்டா’ பாடல் தமிழ் வரிகள்
சீண்டுனா சிரிப்பவன்
சுயவழி நடப்பவன்
சரித்திரம் படைப்பவன்
HE’S LIKE A GANGSTA, HE’S A GANGSTA
பகைவனுக்கு இரக்கப்பட்டு
பணிஞ்சுபோற துணிவுகொண்டு
பயணம் செய்யும்
குணம்கொண்டவன்
HE’S LIKE A GANGSTA, HELL, HE’S A GANGSTA
நீதி காக்கும் நேர்மை கொண்டவன்
HE’S A GANGSTA
அநீதி கண்டு பொங்கி எழுபவன்
HE’S AGANGSTA
பெத்தப்பொண்ண காக்கும் அப்பனும்
கூட GANGSTA
தாலாட்டும் நாய் சீறும்போதும்
WHO THE WHO THE, GANGSTA.
I SAID, WHO THE GANGSTA COM’ON COM’ON சொல்லு
WHO THE GANGSTA
HA HA TELL ME WHO THE GANGSTA
நம்பிக்கை இழக்காமல்
போர்த்தொடுப்பவன்
ITS HIM ITS HIM (GANGSTA)
கடைசி நிமிடம் வரை
கரம் கொடுப்பவன் IT’S HIM IT”S HIM,
(I SAID WHO THE GANGTSA)
வன்முறை தெரிந்தும்
கண்ணில் அமைதி கொண்டவன்
IT’S HIM ITS HIM, (சொல்லு, WHO THE GANGSTA)
வங்கக்கடலின் ஆழம்
தெரிந்தும் இறங்குனா
HE’SA GANGSTAAA.
GANGSTA, GANGSTA. NANAAA..
துணிஞ்சா வெற்றி நமதே
துணிஞ்சாவெற்றி நமதே
வா பதிலடிதான் தெரியுமடா
உனக்கு சம்பவம் இருக்கு
பார் முடிவில யார், பதிலடிதான்
இனிமே பிரச்சனை எதுக்கு.
அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு
தடய ஒடச்சு பயத்த சரிச்சு
ஊருக்குள்ள உள்ள மொத்த பய புள்ள
எதிர்த்து நிக்கட்டும் I AM GANGSTA
NO GUTS NO GLORY…