Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Tamil News

ஆப்பிளை சாப்பிட்டால் மருத்துவர்களை சந்திக்க வேண்டாமா?

ஆங்கிலத்தில் An Apple a Day Keeps the Doctor Away அதாவது தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் மருத்துவரைச் சந்திக்க வேண்டிய சூழலே வராது என்று சொல்வார்கள். இது உண்மையா… எந்த...

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக நிதி மூலம் இலங்கையர்களை அழைத்துவரத் திட்டம்!

வெளிநாட்டு பணியாளர்களை நாட்டிற்கு அழைத்துவர வேலைவாய்ப்பு பணியகத்திடமுள்ள நிதியத்தை பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பில் கண்டறியுமாறு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இந்நிலையில்,...

‘தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா அதிகரிப்பை கையாள பிரதமர் வலியுறுத்தியுள்ளார்’

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவில் இருந்து குறைக்க அரசாங்கம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தோட்டக் கம்பனிகளின் தொடர் கருத்து முரண்பாடுகளால்...

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக இலங்கை வடக்கு- கிழக்கில் ஆர்ப்பாட்டம்

இந்திய விவசாயிகள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கையின் வடக்கு -கிழக்கு பகுதிகளில் இன்றையதினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக...

விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகை பிரயோகம்

புதுடெல்லியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அனுமதி வழங்கப்பட்ட இடத்தை விட்டு டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீதே இவ்வாறு கண்ணீர் புகை...

இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஹட்டன் நகரின் மல்லியப்பு சந்தி பகுதியில் மலையக சிவில் அமைப்புகளால் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம்...

ரஷ்யாவில் போராட்டம்; 1,600 க்கும் அதிகமானோர் கைது

ரஷ்யாவில் ஆர்ப்பாட்டம் நடத்தி 1,600 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைக் (Vladimir Putin) கடுமையாகக் குறைகூறிவந்த அலெக்சே நேவல்னி (Alexei Navalny) சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு ஆதரவாக நாடு முழுவதும்...

கொரோனா தடுப்பூசி வழங்கி உதவி: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு போடப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில்12.7...

அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள கூகுள்!

அவுஸ்திரேலியா நாட்டிலிருந்து கூகுள் தேடல் பொறியை நீக்கிக் கொள்ள உள்ளதாக அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கூகுள், முகநூல் உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வழங்கும் செய்திகள் உட்பட உள்ளடக்கங்களிற்காக ஊடக நிறுவனங்களுக்கு...

”கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் குற்றசாட்டுகளை நிராகரிக்கின்றோம்”

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கோ ஜப்பானுக்கோ விற்பது குறித்து நல்லாட்சி அரசாங்கத்தில் எந்தவித உடன்படிக்கையும் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி...

“பேரறிவாளன் விடுதலை தொடர்பில் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்”

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கால அவகாசம் வழங்கியுள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று சிறையில்...

”கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டுக்கு வழங்கக் கூடாது”

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நிறுவனம் எதற்கும் வழங்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நான் ஜனாதிபதியாக இருந்த போது, கிழக்கு முனையத்தை வழங்குமாறு வெளிநாடுகள் கேட்ட போதும்,...

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிப்பதற்கான மூவரடங்கிய ஆணைக்குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அமைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர் எச்.எம்.எம்...

Must Read