Tag: Sunil Gavaskar

இனி பாகிஸ்தான் அணி அவ்வளவுதான்.. ஆசிய கோப்பையில் இருக்காது...  கலைத்துவிடுவோம்.... கவாஸ்கர் அதிரடி

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கலைக்கப்பட்டு ஒரு மாற்று கிரிக்கெட் தொடர் நடத்தப்படலாம் என்பதுடன், அடுத்த இரண்டு மாதங்களில் என்னென்ன நடக்கும் என்பதைப் பொறுத்தே இது அமையும்.

யார் இந்த தீர்மானத்தை எடுத்தது?...  இந்திய அணியில் தவறு நடக்கின்றது.... கவாஸ்கர் விளாசல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து பலரும் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டனர்.

அஸ்வின்தான் இந்திய அணிக்கு கேப்டனாக வேண்டியவர்.. கவாஸ்கரால் வெடித்த சர்ச்சை!

இந்திய டெஸ்ட் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தான் கேப்டனாகி இருக்க வேண்டியவர் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார்.

ஒரே நாளில் 179 ரன்கள்... கவாஸ்கரின் சாதனையை சமன் செய்த ஜெய்ஸ்வால்!

இந்நிலையில் தான் இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு சாதனையை செய்திருக்கிறார். 

திடீரென்று வந்த செய்தி.. வர்ணணையில் இருந்து விலகல்... சோகத்தில் கவாஸ்கர்!

வெஸ்ட் இண்டீஸ் வேகபந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் சிரமமான காலத்தில் தன்னுடைய அறிமுகத் தொடரிலே 700 ரன்கள் மேல் அடித்து கவாஸ்கர் சாதனை படைத்தார்.

முதல் டெஸ்ட் போட்டிக்கு மோசமான பிளான்... ரோஹித் சர்மாவை கோர்த்துவிட்ட பிசிசிஐ!

இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தால் இடைவேளைக்குள் அந்த அணி நல்ல ஸ்கோரை குவித்து விடும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார்.

அடுத்த போட்டியில் இந்த 2 மாற்றத்தை செய்தே ஆகணும்.. சுனில் கவாஸ்கர் அதிரடி

இந்தியா - தென்னாபிரிக்கா முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கண்டனத்துக்கு  உள்ளாகி வருகிறது.