ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (பெண்) - Rosappu Chinna Rosappu Song Lyrics in Tamil

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (பெண்) - Rosappu Chinna Rosappu Song Lyrics in Tamil
பாடலாசிரியர் பாடகர் இசையமைப்பாளர் திரைப்படம்
ரா. ரவிசங்கர் சுஜாதா மோகன் எஸ். ஏ. ராஜ்குமார் சூர்யவம்சம்

Rosappu Chinna Rosappu Song Lyrics in Tamil

பெண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…

உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ…

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…

உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ…

பெண் : காத்தில் ஆடும் தனியாக…

என் பாட்டு மட்டும் துணையாக…

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…

 

பெண் : மனசெல்லாம் பந்தலிட்டு…

மல்லிக்கொடியாக உன்ன விட்டேன்…

உசுருக்குள் கோயில் கட்டி…

உன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன்…

பெண் : மழை பெஞ்சாத்தானே மண்வாசம்…

உன்ன நெனச்சாலே பூவாசந்தான்…

பாத மேல பூத்திருப்பேன்…

கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன்…

பெண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…

உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ…

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…