சினிமா

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் காலமானார்.

சந்திரமுகி நான் நடிக்க வேண்டிய படம்… திடீரென ஷாக் கொடுத்த நடிகை!

சந்திரமுகி படம் நான் நடிக்க வேண்டிய படம் என கூறி பிரபல நடிகை  புன்னகை அரசி சினேகா ஷாக் கொடுத்துள்ளார். 

பிக்பாஸ் டைட்டில் வென்ற அர்ச்சனா! 2ஆவது, 3ஆவது இடங்களில் யார் தெரியுமா?

தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டில் வென்ற முதல் போட்டியாளராகி இருக்கிறார் அர்ச்சனா.

என் அலுவலகத்தில் தினமும் மதிய உணவு... விஜயகாந்த் வழியை பின்பற்றப் போவதாக புகழ் அறிவிப்பு

விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று திரை பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

நிச்சயதார்த்தம் முடிந்து 4 வருடங்கள்... விஜயகாந்த் மகனுக்கு இன்னும் திருமணம் நடக்காதது ஏன்?

விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

நிறைவேறாமல் போன விஜயகாந்தின் ஆசை... வைரலாகும் புகைப்படம்

அப்படி ஒரு பிரச்சனை தான் கள்ளழகர் திருமண மண்டபம்  இடிப்பு. கோயம்பேடு நூறடி சாலையில் 1 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது இந்த கல்யாண மண்டபம்.

கேப்டன் விஜயகாந்தின் உடலை விட்டு நகராத ஒரே நடிகர்.. கலங்க வைக்கும் புகைப்படம்.!

மன்சூர் அலிகான் வெளிப்படுத்திய வில்லத்தனம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

கேப்டன் விஜயகாந்த் மறைவு - வருத்தத்தில் தளபதி 68 குறித்து விஜய் எடுத்த அதிரடி முடிவு!

கேப்டன் விஜயகாந்த் மறைவு - தளபதி விஜய் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு இருக்கும் இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார். 

இரண்டாவது திருமணம்... மனம் திறந்த நடிகை சமந்தா!

சில வருடங்களுக்கு பிறகு நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரது திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு 2021ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

சரிகமப இறுதிப் போட்டியில் அசானி ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்..

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து இப்போது மூன்றாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.

ரெடின் கிங்ஸ்லி மனைவி கழுத்தில் இரண்டு தாலி.. வெளிவந்த ரகசியம்! அதற்கு இப்படி ஒரு காரணமா? 

ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

முதல் ஆளாக சரிகமப நிகழ்ச்சியில் பைனலுக்குச் சென்ற போட்டியாளர் யார் தெரியுமா? 

சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ சரிகமபா லிட்டில் சாம்ஸ்.

பிக்பாஸ் வீட்டுக்கு அதிரடியாக வரும் 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள்? வெளியேறுபவர்கள் யார் தெரியுமா?

14 போட்டியாளர்களுக்கும் சவால் விடும் மூன்று போட்டியாளர்கள் உள்ளே வர இருப்பதாகவும் இதனால் ஹவுஸ் மேட் ஆட்டம் காண இருப்பதாகவும் தெரிகிறது. 

உலகக் கோப்பையை இந்தியா வென்றால் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்: பிரபல நடிகை அறிவிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

ரத்த வாந்தி வரும் வரை  பீர் குடித்தாரா? கலாபவன் மணி மரணத்தில் வெளியான திடுக் தகவல்

ஜெமினியை தொடர்ந்து தமிழில் தென்னவன், நாம், ஜே ஜே, வேல், ஏய், பந்தா பரமசிவம், எந்திரன்,பாபநாசம் என பல படங்களில் நடித்தார். இந்த சூழலில் அவர் திடீரென கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார். 

நடிகருடன் தமன்னா காதல்.. என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.