சினிமா

தொடர்ந்து சிக்கலில் சிக்கி தவிக்கும் 'லியோ'

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். 

கிரிக்கெட் பார்க்க போனது ஒரு குத்தமா?.. நடிகைக்கு நேர்ந்த சோகம்

சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் 2013ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா. அதனையடுத்து கன்னடத்தில் மிஸ்டர் ஐரவாதா என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். 

அஜித்தின் விடாமுயற்சி கலை இயக்குனர் காலமானார் ரசிகர்கள் அதிர்ச்சி

இன்று கலை இயக்குனர் மிலன் அஜர்பைஜான் நாட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதாவது, இன்று அதிகாலை மிலன் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். 

விரைவில்  'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2'.. நாயகியாக கமல் பட ஹீரோயின்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இந்த தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. 

உனக்காக விரதம் இருக்கிறேன்.. சிறையிலிருந்து ஜாக்குலினுக்கு கடிதம் எழுதிய சுகேஷ்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர், ரூ.200 கோடி மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வாயை பொத்தி கதறி அழுத ஓவியா... என்ன ஆச்சு.. ?

சமீப காலமாக வெப்சீரிஸ் ஒன்றில் நடித்திருப்பதாக பேட்டி அளித்து வந்த ஓவியா ஒருவழியாக அந்த வெப்சீரிஸை விரைவில் வெளியிட உள்ளார். 

போஸ் கொடுத்த சூர்யா பட நடிகையை திணறவிட்ட காவலர்!

எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான எம்எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் மறைந்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட் தோனியா நடித்திருந்தார்.

ஆடை குறைப்பில் தமன்னா தள்ளுபடி...  தவிக்கும் ரசிகர்கள்!

சினிமாவுக்கு வந்த புதிதில் அடக்கமாகவும் கவர்ச்சி காட்டாமல் இருந்த தமன்னா, தற்போது அதீத கவர்ச்சி, படுக்கை அறைகாட்சி என ஓவர் கவர்ச்கி காட்டி வருகிறார். 

விஷாலுக்கு யோகிபாபு அளித்த பரிசு - வைரலாகும் புகைப்படம்

சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். 

விஷாலின் வெற்றிப்பட இயக்குனருடன் இணையும் அஜித்

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள 'விடாமுயற்சி' படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

பிக் பாஸ் கிளுகிளுப்பு.. இதுவரை உள்ளே சென்ற 6 கவர்ச்சி நடிகைகள்

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது.  சீசனுக்கு சீசன் கவர்ச்சிக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. 

விஜயகாந்த் சொன்ன அட்வைஸ்.. காது கொடுத்து கேட்காத கௌசல்யா!

நடிகை  கௌசல்யா விஜயகாந்த்,  விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக சில படங்களில் நடித்தார். 

லியோ உண்மையை உடைத்த நடிகர்... கடும் அப்செட்டில் லோகேஷ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, விக்ரம் ஆகிய இரண்டு படங்களும் LCU-வில் தான் வருகிறது. எனவே, இனிமேல் அவர் இயக்கும் படங்கள் கண்டிப்பாக இந்த LCU-வில் தான் வரும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

விஜய் ரசிகர்களுக்கு எச்சரிக்கை.. லியோ போலி டிக்கெட் விற்பனை!

நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக இணைந்து வெளியாக உள்ள படம், லியோ.

பிக் பாஸ் வீட்டில் மூன்றாவது காதல் ஜோடி... பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் மீது யாருக்கு கிரஷ்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த காதல் சம்பவம் தற்போது அரங்கேறும் நிலையில் உள்ளது.

Bigg Boss Tamil 7: பிக் பாஸ் 7 வீட்டில் இருந்து இந்த வாரம் விழப்போகும் இன்னொரு விக்கெட் இவரா?

Bigg Boss Tamil 7: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முதல் வாரத்திலேயே மிகப்பெரிய விவாதத்தை சமூக வலைதளங்களில் கிளப்பிய நிலையில், அதிரடியாக ஒரு எவிக்‌ஷன் மற்றும் ஒரு வாக்கவுட் என அட்டகாசமான துவக்கத்தை ஆரம்பித்துள்ளது.