Tag: முகமது யூசுப்

கனவுல கூட இந்தியா தோற்கும்னு நினைக்காதிங்க.. இது நடந்தா மட்டும்....  பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப்!

இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் அவர்களுடைய முயற்சியும் கடின உழைப்பும் தெரிகிறது. இதில் ராகுல் டிராவிட்டின் பங்களிப்பையும் மறக்க முடியாது.