Tag: Akash Deep

ஒட்டுமொத்த தொடரையே மாற்றிய 10ஆவது விக்கெட்... வரலாற்றில் இடம் பிடித்த ஆகாஷ் - பும்ரா! 

இந்திய அணி 252 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 27 ரன்களில் இருந்த ஆகாஷ் தீப் கூடுதலாக நான்கு ரன்கள் சேர்த்து ஆட்டம் இருந்தார். 

பும்ரா சொல்லிக்கொடுத்த ரகசியம்... முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணியை அலறவிட்ட ஆகாஷ் தீப்!

இந்திய அணிக்காக களமிறங்கிய தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்து அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ஆகாஷ் தீப்.