Tag: வன்புணர்வு

சினிமா ஸ்டைலில் பெண்களை வன்புணர்வு செய்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளி

சினிமா ஸ்டைலில் பெண்களை வன்புணர்வு செய்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளி

90ஸ் கிட்ஸ் சினிமா ஸ்டைலில் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து, சைக்கோ கில்லர் கொலை செய்யும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் ...

வெளிநாட்டு , பாலியல் வன்புணர்வு

வெளிநாட்டு பெண்ணை வன்புணர முயன்றவர் விளக்கமறியலில்

மாலபே, வெலிவிட்ட பகுதியில் வைத்து பிலிபைன்ஸ் நாட்டு பெண் ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்த முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிற்குள் ...

வெளிநாட்டு , பாலியல் வன்புணர்வு

பாலியல் தொழிலாளி வன்புணர்வு: இளைஞனுக்கு 6 வருட சிறை

பாலியல் தொழிலாளியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மெல்பேர்னில் இந்திய இளைஞர் ஒருவருக்குஆறு வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. சமையல்துறையில் கற்கைநெறியை மேற்கொள்வதற்காக ஆஸ்திரேலியா வந்த இவர், தண்டனைக்காலம் முடிவடைந்த ...

வன்புணர்வு

16 வயது சிறுமியை 10 பேர் சேர்ந்து 22 நாட்கள் கூட்டு வன்புணர்வு

ஆந்திரப் பிரதேசம் ராஜமுந்திரி பகுதியைச் சார்ந்த 16 வயது மைனர் சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்துக்கொண்டு இருந்தார். தற்போது கொரோனா வைரஸ் ...

பாலியல் வன்புணர்வு

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை 3 மாதம் அடைத்து வைத்து வன்புணர்வு

மன நலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடந்த 3 மாதமாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ...

பாலியல் வன்புணர்வு

தனிமையில் இருந்த சிறுமி வன்புணர்வு; கிருமிநாசினி தெளிக்கும் நபர் வெறிச்செயல்

திண்டுக்கல் அருகே கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட நபர் ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...

வன்புணர்வு

அலுவலக அதிகாரியால் கடத்தப்பட்டு பெண் வன்புணர்வு

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள புகைப்படம் மற்றும் ஓவியக் கண்காட்சியகத்தில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர், பணி நிமித்தமாக டெல்லி சென்றுள்ளார். அப்போது, திடீரென கொரோனா ...

மயக்க மருந்து கொடுத்து பிரபல நடிகை பாலியல் வன்புணர்வு

மயக்க மருந்து கொடுத்து பிரபல நடிகை பாலியல் வன்புணர்வு

மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டுவதாக, அதிகாரி ஒருவர் மீது நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னட ...

பாலியல் வன்புணர்வு

தங்கையை வன்புணர்ந்த நபரை சிறைக்கே சென்று பழிவாங்கிய சகோதரன்

தங்கையை வன்புணர்வு செய்த குற்றவாளியை, சினிமா பாணியில் சிறைக்கே சென்று அவரது சகோதரர் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். டெல்லி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஜாகீர் மற்றும் அந்த ...

பெண்ணின் சடலம்

ஏழு வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை

புதுக்கோட்டை மாவட்டத்தின் அரிமளம் பகுதியில் அடையாளம் தெரியாத 3 நபர்களால் ஜெயபிரியா என்ற 7 வயது சிறுமி கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதனையடுத்து, புதுகோட்டை மாவட்டத்தில் ...

மன்னார் ஆயர் இல்லம், திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு சஜித் பிரேமதாச விஜயம்

பொலிஸ் நிலையத்தில் சிறுமி தொடர் பாலியல் வன்புணர்வு

ஒடிசாவில் உள்ள காவல் நிலையத்தில், சிறுமியை, தொடர் பாலியல் வன்புணர்வு செய்த, இன்ஸ்பெக்டர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமியிடம், மாநில காவல் துறை மன்னிப்பு கோரியுள்ளது. ஒடிசாவில் உள்ள ...

வெளிநாட்டு , பாலியல் வன்புணர்வு

சிறுமியை கடத்தி இரண்டு நாட்களாக வன்புணர்வு செய்த காதலன்

மதுரையில் சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞர் ஒருவர், அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை சிலைமான் பகுதியை சேர்ந்த 22 வயதான சதீஷ், அதே பகுதியைச் ...

தனிமைப்படுத்தல் முகாமில் 2 பெண்கள் வன்புணர்வு

தனிமைப்படுத்தல் முகாமில் 2 பெண்கள் வன்புணர்வு

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் சுப்பிரமணிய நகர் பகுதியில் வசித்து வந்த ஜெய் சங்கர் என்பவர், கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அங்குள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு ...

Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.