Tag: நாதன் லயன்

நட்சத்திர வீரர் அஸ்வின் கூட செய்யாத சாதனையை எட்டிப் பிடித்த இளம் வீரர்

இதுவரை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை 24 முறை எடுத்துள்ள நாதன் லயன், நியூசிலாந்தில் 5 விக்கெட் எடுப்பது இதுவே முதல் முறை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுளை எடுத்து ஆஸ்திரேலிய வீரர்  சாதனை!

12 ஆண்டுகளில் 31,608 பந்துகளை வீசியுள்ள லயன், இதுவரை ஒரு முறை கூட நோ-பால் வீசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.