Tue, Jan26, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

ஜனாதிபதி

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் அறிக்கை கையளிப்பு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன, அந்த அறிக்கையை ஜனாதிபதி செயலகத்தில்...

ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படவுள்ள விசேட அறிக்கை

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது. மூன்று தொகுதிகளாகவுள்ள குறித்த விசாரணை அறிக்கை 2 ஆயிரம் பக்கங்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட...

திடீரென நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு திடீரென விஜயம் செய்துள்ளார். 2021ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாவது நாள் விவாதம் நாடாளுமன்றில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலேயே அவர் அங்கு வந்துள்ளார். கடந்த...

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய விசேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (18) இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளினூடாக நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார். வணக்கம், இன்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நாட்டின் 69 லட்சத்துக்கும்...

ஜனாதிபதி – மைக் பொம்பியோ சந்திப்பு

இலங்கைக்கு வந்தடைந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, ஜனாதிபதி கோட்டாபய ராஷபக்ஷவை சற்றுமுன்னர் சந்தித்துள்ளார். நேற்றிரவு இலங்கைக்கு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் உள்ளிட்ட 36 பேர் அடங்கிய...

ஜனாதிபதி திடீர் கண்காணிப்பு விஜயம்

வீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். சேவை பெறுநர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அங்கு...

நாடாளுமன்றத்துக்கு ஜனாதிபதி வருகை

நாடாளுமன்றத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வருகை தந்துள்ளார். இதனையடுத்து, புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரையாற்றவுள்ளார். நாடாளுமன்றத்துக்கு வந்த ஜனாதிபதி மற்றும் அவரது பாரியாரை புதிய சபாநாயகர் மஹிந்த...

பொதுஜன பெரமுனவின் வெற்றியை அறிவித்தார் ஜனாதிபதி

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன் வெற்றி பெற்றதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதுவரை கிடைக்கப் பெற்ற முடிவுகளின் படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றி பெற்றுள்ளதாக தனது...

தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி

கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு இன்று (13) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வழிபாடுகளில் ஈடுபட்டார். இதனையடுத்து, மல்வத்து - அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களின் ஆசியை ஜனாதிபதி பெற்றுக்கொண்டார். இதேவேளை, தலதா மாளிகைக்கு சென்ற...

PCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை

வெளிநாடுகளில் இருந்து வருகை தருவோரின் PCR பரிசோதனை அறிக்கைகளை விமான நிலையத்திலேயே பெற்று அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு குறித்த ஆலோசனையை ஜனாதிபதி, இன்று வழங்கியுள்ளார். COVID-19 தொற்றுத் தடுப்பு செயலணி...

தனது 3 மாத சம்பளத்தை வழங்கிய ஜனாதிபதி

சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது 3 மாத சம்பளத்தை வழங்கியுள்ளார். இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இட்டுகம எனப்படும் சுகாதார...

ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவுறுத்தல்

நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோகிராம் 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், தகரப் பேணியில்...

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி இன்று வெளியிட்ட கருத்து

முழு நாட்டையும் தனிமைப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளதாக தாம் நினைக்கவில்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து வருவோரை பெரும்பாலும் தடுத்துள்ள நிலையில், அனைவரும் நாட்டுக்கள் வருவதைத் தடுக்கும் தீர்மானத்தை விரைவில்...

Must Read