கிரிக்கெட்

மீண்டும் களமிறங்கும் ருதுராஜ்? வெளியான முக்கிய தகவல்!

18வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. 

சாய் சுதர்சன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு - ஐபிஎல் மூலம் அடித்த அதிஷ்டம்!

ரஞ்சி தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயற்படும் வீரர்களுக்கு, இந்திய அணியில் வாய்ப்பு வழங்க பிசிசிஐ முன்னுரிமை அளிக்கின்றது. 

பிசிசிஐ வெளியிட்ட ஒப்பந்த பட்டியல்: பாஜக தயவில் உள்ளே வந்த வீரர்? ரசிகர்கள் விமர்சனம்.. கடும் எதிர்ப்பு!

2024-2025 ஆண்டிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ள நிலையில், ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் இடம்பிடித்துள்ளனர்.

தோல்விக்கு இதுதான் காரணம்... அடுத்த சீசனுக்கு அணியை தயார் செய்கிறேன்! தோனி சோகம்!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்கு காரணம் சராசரிக்கும் குறைவான ஸ்கோரை எடுத்ததே என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

தவறு மேல் தவறு... சென்னை அணியின் தோல்விக்கு என்ன காரணம்?

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டு போட்டியில் விளையாடி ஆறு தோல்வி, இரண்டு வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

ஐபிஎல் தொடரில் 14 வயதில் களமிறங்கிய சிறுவன்.. வரலாறு படைத்த சூர்யவன்ஷி

ஐபிஎல் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் கிரிக்கெட் விளையாடிய வீரர் என்ற சாதனையை பீகார் மாநிலத்தை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி ஏற்படுத்தியுள்ளார்.

ஆட்டமிழந்ததும் கண்ணீர் விட்ட வீரர்: வைரலாகும் புகைப்படம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். 

மும்பை அணியை வீழ்த்த தோனி போட்ட பக்கா பிளான்! என்ன செய்ய போகிறார் தெரியுமா?

ஐபிஎல் 2025 தொடரில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. 

சிஎஸ்கே பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்.. தோனியின் மாஸ்டர் பிளான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இரண்டு புதிய வீரர்களுக்கு பேட்டிங் வரிசையில் இடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை அணியில் இணைந்த இளம் வீரர்... இனி அதிரடி காட்டுமா தோனி படை?

நடப்பு ஐபிஎல் தொடரில், 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணியானது 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளர்கள் திடீர் நீக்கம்! பின்னணியில் இருப்பது யார்?

நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரையும் இழந்தது.

மூன்று முறை தவறிய கேட்ச்... கரண் சர்மா கையில் ரத்தம்.. பாண்டியா காயம்.. பதறிய ரசிகர்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார்.

பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கம்? 8 மாதங்களில் ஆப்பு.. கம்பீருக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அபிஷேக் நாயரை, நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.  

அஸ்வின் உள்ளிட்ட இரண்டு முக்கிய வீரர்கள் நீக்கம்... தோனி அதிரடி முடிவு: தமிழக வீரர் அறிமுகம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்து வரும் 7 போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நான் பந்தை நன்றாக அடிக்கவில்லை... பார்டர் கவாஸ்கர் தொடர் குறித்து ரோஹித் சர்மா ஓபன் டாக்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தாலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் படுதோல்வியைத் தழுவியது.

முதல் 6 இடங்கள் இனி இவர்களுக்கே.... புது வீரர்கள் தேர்வு.. அணி மீட்டிங்கில் தோனி அதிரடி அறிவிப்பு! 

நடப்பு ஐபிஎல் 18ஆவது சீசனில், முதல் 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.