தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் 3-வது 20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்கதேச அணி முதல் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில்,தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.