சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 1000 ரன்கள் குவித்து இஷான் கிஷன் புதிய சாதனை; சூர்யகுமார் யாதவுக்குப் பின் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்திய வீரர்.
2026 ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் 30 பேர் கொண்ட உத்தேச அணி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் இடம்பிடிக்காத நிலையில், 15 வயது வைபவ் சூர்யவன்ஷி கவனம் ஈர்த்துள்ளார்.
இந்திய டி20 அணியின் கேப்டன் மாற்றம் குறித்து பரபரப்பு உருவாகியுள்ளது. ஷ்ரேயஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும், சூர்யகுமார் யாதவ் நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர் சாகிப்சாதா ஃபர்ஹானை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், வரவிருக்கும் ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ள இந்த நீக்கம், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தான் எம்.எஸ். தோனியின் தலைமையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காதது தனது மிகப் பெரிய வருத்தங்களில் ஒன்று என்று வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தில் இருப்பதால் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளதுடன், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போதே 2026 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துள்ளதுடன், அது குறித்து அணியின் கேப்டன் தோனி வெளிப்படையாகப் பேசி உள்ளார்.
ரசிகர்கள் மத்தியில், எனக்கான ஆதரவு எப்போதும் இருக்கிறது. நான் எப்படி விளையாடினாலும், என்னை தொடர்ந்து ஆதரிக்கிறார்கள்.
19ஆவது சீசனுக்கு தயாராகும் வேலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறங்கியுள்ளதுடன், அணிக்கு தேவையில்லாத வீரர்களை நீக்க தீர்மானித்துள்ளது.
சிஎஸ்கே அணிக்காக நீங்கள் அடுத்த சீசனிலும் விளையாட முடிவு செய்துவிட்டதை போல் ரசிகர்களின் இந்த வரவேற்பை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறி இருக்கிறது. பத்து போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகள் தொடர்பில் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இதுவரை 2 ல் மட்டுமே வென்றுள்ளதுடன், 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால், சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்ற நிலையில், மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி சில வீரரகளை நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியிலும் இன்னொரு சாதனை படைத்துள்ளார்.