Tag: ரோஹித் சர்மா

விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு தடை விதிக்கணும்... வெளியான காரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!

1983ஆம் ஆண்டில், உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற கிர்த்தி ஆசாத், அண்மைய காலமாக பிசிசிஐ எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையை பாராட்டி உள்ளார்.

கடைசி டெஸ்டில் ஓய்வு பெறும் ரோஹித்? புதிய கேப்டன் இவர்தான்.. பிசிசிஜயின் அதிரடி திட்டம் இதுதான்!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில்,  3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. 

ஒரேயொரு போட்டியில் இரண்டு மெகா சாதனைகளை படைக்க உள்ள ரோஹித் சர்மா... சாதிப்பாரா?

நடைபெறும் நான்காவது டெஸ்டில் இந்தியா வெற்றியைப் பெறும் பட்சத்தில், தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிடும்.

ஜடேஜாவால் மூன்று வாய்ப்புகளை இழந்த இந்திய அணி... கடுப்பான ரோஹித் சர்மா... என்ன நடந்தது?

ராஞ்சியில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுடன், 112 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.

இளம் வீரரின் செயலால் ரோஹித் சர்மா அதிருப்தி... கடும் கோபத்துடன் பிசிசிஐக்கு கடிதம்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்திய அணி வெற்றியைப் பெற யாஷஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் சர்பரஸ் கான் ஆகியோர் தான் முக்கிய காரணம்.

எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை... ரோஹித் சர்மா படைத்த சரித்திரம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத புதிய சாதனையை ரோஹித் சர்மா.  படைத்துள்ளார்.

தோனி, சச்சின் சாதனையை தகர்த்து... கேப்டனாக வரலாறு படைத்த ரோஹித் சர்மா!

ரோஹித் கடந்த 8 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அரை சதம் கூட அடிக்காமல் இருந்த நிலையில், ரோஹித் சதம் அடித்தார்.

விராட் கோலியின் விலகலுக்கு இதுதான் காரணம்... ரோஹித் சொன்ன அந்த வார்த்தை.... இனி ஓய்வு அறிவிப்பு?

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில், பிசிசிஐ நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. 

இந்திய அணிக்கு அஜித் அகர்கர் வைத்த ஆப்பு.. பதறியடித்த ரோஹித் சர்மா.. உள்ளே வந்த வீரர்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 

துரோகம்... ரோஹித் சர்மாவை ஒழிக்க நினைத்த மும்பை இந்தியன்ஸ்... பயிற்சியாளரால் பரபரப்பு!

மும்பை இந்தியன்ஸ் அணியில், பேட்டிங் வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், டி20 உலகக் கோப்பையில் ரோஹிர் சர்மாவின் இடம் உறுதியாகிவிட்டது. 

இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்.. ரோஹித் செய்த மெகா தவறு!

முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்கள் எடுக்க முடியாமல் 202 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை  தழுவியமைக்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

விராட் கோலி கோட்டையில் தன் கொடியை நாட்டிய ரோஹித் சர்மா.. நடந்தது என்ன?

ஒரு கட்டத்தில் ரோஹித் சதம் அடிக்க அதனால் உற்சாகமான பெங்களூர் கிரிக்கெட் ரசிகர்கள் "ரோஹித், ரோஹித்" என முழங்கினர். 

2 ஓட்டங்களில் ஏமாற்று வேலை.. ஆப்கான் வீரர் வாக்குவாதம்... கொந்தளித்த ரோஹித்!

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா போராடி வெற்றி பெற்றது. 

டி20 வரலாற்றில் பாரிய சாதனை.. சர்வதேச ரீதியில் விராட் கோலியின் மாபெரும் ரெக்கார்டு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 6 ரன் சேர்த்தால், விராட் கோலி டி20 கிரிக்கெட்டின் மாபெரும் சாதனையை எட்ட உள்ளார்.

இந்திய அணிக்கு ஆப்பு வைக்கும் திட்டம்.. ரோஹித் மற்றும் டிராவிட்டை விளாசிய ரசிகர்கள்

2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்தியா ஆடும் கடைசி டி20 தொடர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தற்போது நடந்து வரும் இந்த தொடர்தான். 

ஹர்திக் பதவிக்கு ஆப்பு.. புது வீரரை களத்தில் இறக்கிய ரோஹித்... என்ன செய்ய போகிறார் பாண்டியா? 

வேகப் பந்து வீச்சு மற்றும் சிறந்த துடுப்பாட்டம் காரணமாகவே இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக  ஹர்திக் பாண்டியா வலம் வந்தார்.