ரபாடாவை தவிர ஏனைய பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசாமல், பந்துகள் சரியான லைன், லென்த் இல்லாமல் வீசப்பட்டன.
தென்னாப்பிரிக்கா தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா இந்த போட்டியில் வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்யப் பார்க்கிறது.
ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அஸ்வினை டெஸ்ட் அணியில் இடம் பெற விடாமல் செய்து வருகிறது இந்திய அணி நிர்வாகம்.
ரோஹித் சர்மா 2013 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார்.
அதிக சம்பளம் வாங்கிய இந்திய வீரர்: இந்திய அணி மொத்தம் 35 ஒருநாள் போட்டிகளில் இந்த வருடத்தில் ஆடி 27 வெற்றிகள், 7 தோல்விகள் பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி கைவிடப்பட்டது.
அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டார். இது ரசிகர்களால் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதுடன், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
யாரும் சரிவராத நிலையில், மீண்டும் ரோஹித் சர்மாவையே கேப்டனாக இருக்குமாறு கேட்டுக் கொண்டது.
ரோஹித் சர்மா ஒரு கட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார்.
கோப்பையை வெல்ல முடியாததால் களத்திலேயே கண்ணீர் விட்ட அவர் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஓய்வெடுத்து வருகிறார்.
அடுத்து ஒருநாள் அணியில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை மனதில் வைத்து அணித் தேர்வை செய்தாலும், அடுத்த கேப்டனை வளர்க்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.
பவர் பிளேவின் இறுதி மற்றும் பத்தாவது ஓவரை வீச மேக்ஸ்வெல் வந்தார். அந்த ஓவரில் எளிதாக ஒரு சிக்சர் மற்றும் பௌண்டரியை ரோஹித் சர்மா அடித்தார்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்து உலகக்கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
முக்கிய வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்ய உள்ளது.