Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

பிரதமர் மோடி

முதல் முறையாக ஜோ பைடனுடன் உரையாடிய பிரதமர் மோடி

நவம்பர் 3ஆம் திகதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை நாட்கணக்கில் இழுத்து, பின் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை ஒப்புக்கொள்ளாமல் முன்னாள் ஜனாதிபதி...

மோடி தடுக்கி விழுந்த படிக்கட்டை இடித்து கட்ட திட்டம்

தேசிய கங்கை நதி ஆணையத்தின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, கட்டட வளாகத்தின் படிக்கெட்டில் ஏறிச்சென்றுக் கொண்டிருந்த போது தடுக்கி...

உலக மகா நடிப்புடா சாமி… மோடியை வச்சு செய்த காங்கிரஸ்..!

பிரதமர் மோடியின் குப்பை அள்ளும் நாடகத்துக்காக செயற்கையாக குப்பைகள் போடப்பட்டது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடி,...

சீன ஜனாதிபதி வருகையையொட்டி போஸ்டர்களை அகற்றும் பணிகள் தீவிரம்

பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஜின்பிங் ஆகியோர் வரவுள்ள நிலையில் சென்னை சாலைகளில் விளம்பர போஸ்டர்களை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சாலையோர சுவர்கள், பொது இடங்களில் சினிமா போஸ்டர்கள், விளம்பர போஸ்டர்கள், உள்ளிட்ட எந்த...

100 நாள் ஆட்சியில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் – மோடி பேச்சு

பாரதீய ஜனதாவின் 100 நாள் ஆட்சியில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக இந்திய பிரதமர் மோடி கூறினார். அரியானா மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள...

விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டிய பிரதமர் மோடி

Be courageous, hope for the best: PM Modi to Isro scientists : விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் வராத நிலையில் உங்களுடன் நான் இருக்கிறேன் முன்னேறிச் செல்லுங்கள் என...

சந்திரயான்2 இன்று நள்ளிரவு நிலவில் கால் பதிக்கிறது – வீடியோ

நிலவின் தென்துருவத்தை ஆராய இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் அனுப்பியுள்ள சந்திரயான்-2 விண்கலம் இன்று நள்ளிரவு நிலவில் கால் பாதிக்க உள்ளது. இந்த நிகழ்வை பிரதமர் மோடியுடன் 70 பள்ளிக்குழந்தைகளும் நேரலையில் பார்வையிடுகின்றனர். இந்த நிலையில்,...

தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி

73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் 6ஆவது முறையாக தேசியக் கொடி ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. நாடு முழுவதும் 73ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனாதிபதி...

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய பிரதமரிடம் வேண்டுகோள்

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று சந்தித்து பேசியபோது, வேண்டுகோள் விடுத்தார். பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்...

மீண்டும் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி

Narendra Modi takes oath as PM : இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி இன்று பதவியேற்றார். பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா...

தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் – அமித்‌ஷா நம்பிக்கை

மத்தியில் தனி பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அமித்‌ஷா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதாவின் ஊடக...

தமிழக மீனவர்களை மீட்குமாறு பிரதமருக்கு பழனிசாமி கடிதம்

கன்னியாகுமரியை சேர்ந்த 3 மீனவர்கள் ஜனவரி மாதம் 7-ஆம் திகதி ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மீனவர்கள் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது...

தற்கொலைத் தாக்குதல்; பிரதமர் மோடி கண்டனம்

இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஜம்மு காஷ்மீரில் நடந்த தற்கொலைத் தாக்குதல் குறித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமானவர்கள் உரிய தண்டனையைப் பெறுவார்கள் என்றும் அவர்...

Must Read