இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்கா செஞ்சுரியன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : செஞ்சூரியன் பௌலிங் பிட்சில், புட்கள் அதிகம் இருந்ததால், இந்திய அணி நிச்சயம் தடுமாறும் எனக் கருதப்பட்டது. இறுதியில், அதேபோல்தான் நடந்தது.