Tag: குல்தீப் யாதவ்

ஒரே ஓவரில் லக்னோ அணியின் முதுகெலும்பை உடைத்த குல்தீப் யாதவ்... என்னா வேகம்!

டெல்லி மற்றும் லக்னோ அணிகள் மோதிய 26வது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

மொத்த நம்பிக்கையையும் கலைத்த பும்ராஹ், குல்தீப் யாதவ்; வலுவான நிலையில் இந்திய அணி !!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்துள்ளது.

இங்கிலாந்துடனான கடைசி டெஸ்டின் வெற்றி இந்திய அணிக்கு  முக்கியம்... ஏன் தெரியுமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கனவே 3-1 என கைப்பற்றி உள்ளது.

நாங்க எதையுமே மாத்திக்க மாட்டோம்... இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தயார்... இங்கிலாந்து வீரர் அதிரடி அறிவிப்பு!

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆப்பு வைத்த பிசிசிஜ... விராட்உள்ளிட்ட வீரர்களின் நிலை என்ன? 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன.

கோலி, ரோஹித்தை முந்தி இந்த வருடத்தில் அதிக சம்பளம் வாங்கிய இந்திய வீரர் யார் தெரியுமா?

அதிக சம்பளம் வாங்கிய இந்திய வீரர்: இந்திய அணி மொத்தம் 35 ஒருநாள் போட்டிகளில் இந்த வருடத்தில் ஆடி 27 வெற்றிகள், 7 தோல்விகள் பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி கைவிடப்பட்டது.