விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு திரும்பி இருப்பதால் அவருக்கும், மேலும், இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேலுக்கும் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.
இந்திய வீரர் இஷான் கிஷன் பிசிசிஐ ஒப்பந்தத்தை இழந்த நிலையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலும், பிசிசிஐ விதி ஒன்றை மீறியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கான ஊதிய பட்டியல் வருடாந்தம் புதுப்பிக்கப்படுவது வழக்கம். அதே போல் இந்த வருடத்திற்கான ஊதிய பட்டியல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்கள் முன்பு நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால், அவர் முழு நேர விக்கெட் கீப்பர் இல்லை.