- ADVERTISEMENT -

Tag: இஷான் கிஷன்

இளம் வீரருக்கு ஓராண்டு தடை?  ராகுல் டிராவிட் அந்தர் பல்டி... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

இஷான் கிஷன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டி20, ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணி என அனைத்து வித அணிகளிலும் 15 வீரர்களில் ஒருவராக இடம் பெற்று வந்தார். 

அணியில் அந்த இளம் வீரருக்கு இனிமேலும் இடம் கிடையாது.. பொறுக்க முடியாது... பொங்கிய பிசிசிஐ!

சுமார் ஓராண்டாக ஆசிய கோப்பை, 2023 உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களையும் கடந்து "வாட்டர் பாய்" என்ற அளவிலேயே அதே நிலை நீடித்ததை அவர் விரும்பவில்லை.

பிசிசிஐ எடுத்த தீர்மானத்தால் ரோஹித் அணிக்கு முதல் ஆப்பு... இஷான் கிஷனால் ஏற்பட்ட நிலை!

கடந்த சில வாரங்கள் முன்பு நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால், அவர் முழு நேர விக்கெட் கீப்பர் இல்லை. 

ரோஹித் சர்மாவை சீண்டிய இளம் வீரர்.. டிராவிட் செய்த காரியம்... உலகக்கோப்பை வாய்ப்பு அவ்வளவுதான்!

கேப்டன் எடுக்கும் முடிவை எதிர்த்து நடந்து கொள்ளம் வீரர் அணியில் நீடிப்பது கடினம். அதிலும் இஷான் கிஷன் தாமாக அணியில் இருந்து விலகியும் இருக்கிறார். 

விரக்தியில் இந்திய வீரர்.... 25 வயதில் ஓய்வு.... காரணம் பிசிசிஐ... என்ன நடந்தது?

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஒருநாள் அணியில் மாற்று வீரராக இருந்த இஷான் கிஷன், அடுத்து டெஸ்ட் அணியிலும் மாற்று வீரராகவே இருந்தார். 

கோலி, ரோஹித்தை தொடர்ந்து மற்றுமொரு சீனியர் வீரரருக்கும் இனி இடமில்லை: பிசிசிஐ அதிரடி முடிவு!

இஷான் கிஷன் இதுவரை 32 டி20 போட்டிகளில் விளையாடி, 25.68 சாரசரி, 124.38 ஸ்ட்ரைக் ரேட்டில் 796 ரன்களை அடித்துள்ளார்.