Tag: அஜய் ஜடேஜா

ஒரே இரவில் ரூ.1100 கோடி சொத்து... சிம்மாசனத்தில் அமரப்போகும் இந்திய கிரிக்கெட் வீரர்... யார் தெரியுமா?

குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த ஜாம் சாஹேப் சத்ருஷாலி சிங்ஜி தனது அரச குடும்பத்தின் வாரிசை அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியளிக்க தயார் பாஸ்.. முன்னாள் இந்திய வீரர் அறிவிப்பு!

1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் வாக்கர் யூனுஸ்-க்கு எதிராக கடைசி 2 ஓவர்களில் 40 ரன்களை விளாசியவர். 

இனிதான் இருக்கு கச்சேரி... இந்திய ஜாம்பவானை தூக்கிய ஆஃப்கானிஸ்தான்!

1992 முதல் 2000 ஆண்டு வரை இந்திய அணிக்காக 196 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5359 ரன்களை விளாசியாவர் அஜய் ஜடேஜா. 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் வாக்கர் யூனுஸ்-க்கு எதிராக கடைசி 2 ஓவர்களில் 40 ரன்களை விளாசியவர்.