இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
22 Carat 8 Grams ( 1 Pawn ) Gold Price today in Sri Lanka is Rs. 152,550 as on 3rd October 2023 . You can buy 22 Carat 1 Gram of Gold for Rs. 19,070. 24 Carat 8 Grams Gold rate is Rs. 166,400.
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (03) கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் "22 கரட்" தங்கத்தின் விலை ரூ. 153,000 ஆக குறைந்துள்ளது.
கடந்த வாரம் செவ்வாய்கிழமை அன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை 156,800 ரூபாயாக இருந்தது.
கடந்த செவ்வாய்கிழமை 169,500 ரூபாயாக காணப்பட்ட "24 காரட்" தங்க பவுன் விலை இன்றைய தினம் 165,500 ரூபாயாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Gold Price Today in Sri Lanka
22 Carat 8 Grams ( 1 Pawn ) Gold Price today in Sri Lanka is Rs. 152,550 as on 3rd October 2023 . You can buy 22 Carat 1 Gram of Gold for Rs. 19,070. 24 Carat 8 Grams Gold rate is Rs. 166,400.
Gold Unit | Gold Price |
---|---|
Gold Ounce | Rs. 589,522.00 |
24 Carat 1 Gram | Rs. 20,800.00 |
24 Carat 8 Grams ( 1 Pawn ) | Rs. 166,400.00 |
22 Carat 1 Gram | Rs. 19,070.00 |
22 Carat 8 Grams ( 1 Pawn ) | Rs. 152,550.00 |
21 Carat 1 Gram | Rs. 18,200.00 |
21 Carat 8 Grams ( 1 Pawn ) | Rs. 145,600.00 |
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |