Tag: ரவீந்திர ஜடேஜா

ஜடேஜாவுக்கு ஆப்பு... மிரள வைத்த தமிழக வீரரால் பரபரப்பு! அணியில் இடம் கிடைக்குமா?

தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர் உள்ளூர் டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக செயற்பட்டு, இந்திய அணியின் மூத்த சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டியாக மாறி உள்ளார்.

முதல்முறையாக சிஎஸ்கேவுக்காக ஜடேஜா செய்த செயல்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

ஐபிஎலில் பல ஆண்டுகளாக சிஎஸ்கேவுக்காக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா, முதல்முறையாக சிஎஸ்கேவுக்காக பவர் பிளேவில் விளையாடி இருக்கிறார். 

ஐபிஎல் வரலாற்றில் ஜடேஜா படைத்த மெகா சாதனை .. 1000 ரன், 100 விக்கெட், 100 கேட்ச்

ஐபிஎல் தொடரில் அவரது 100ஆவது கேட்ச் என்ற நிலையில், ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை ஒன்றை படைத்து உள்ளார்.

ஜடேஜாவால் மூன்று வாய்ப்புகளை இழந்த இந்திய அணி... கடுப்பான ரோஹித் சர்மா... என்ன நடந்தது?

ராஞ்சியில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுடன், 112 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.

சதம் அடிப்பதற்காக சர்பரஸ் கானை அவுட் ஆக்கிய ஜடேஜா.... கடும் அதிருப்தியில் ரோஹித்... ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா சதம் அடிப்பதற்காக, சர்பரஸ் கானை ரன் அவுட் ஆக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கதை முடிந்தது.. ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு வைத்த ஜடேஜா.. சிக்கலில் பிசிசிஐ!

சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உள்ளதுடன், இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஆல் - ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா  உள்ளனர். 

முக்கிய வீரருக்கு காயம்... 2ஆவது டெஸ்டில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்! இந்திய அணியின் மாஸ்டர் பிளான்!

தென்னாப்பிரிக்கா தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.  இந்தியா இந்த போட்டியில் வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்யப் பார்க்கிறது. 

அணியை விட்டே தூக்கணும்.. அஸ்வினை கழட்டி விட சதித் திட்டம்.. பின்னணியின் இந்திய அணி நிர்வாகம்

ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அஸ்வினை டெஸ்ட் அணியில் இடம் பெற விடாமல் செய்து வருகிறது இந்திய அணி நிர்வாகம்.