இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமைத் தெரிவாளர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த தலைமைத் தெரிவாளராக பார்த்திவ் பட்டேல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மூன்று அணிகளிலும் இடம்பெறவில்லை.
நியூசிலாந்து அணி இந்தியாவில் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்தின் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 டி20 போட்டிகளில் ஒரு அரைசதத்தைக்கூட அடிக்க முடியாமல் திணறினார். அதே நேரத்தில், சஞ்சு சாம்சன் ஓப்பனிங்கில் மூன்று சதங்கள் அடித்து தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.
இந்தியா–தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரை 2–1 என கைப்பற்றிய நிலையில், ரசிகர்கள் கோப்பையை விட மகிழ்ச்சி அடைந்தது ரோஹித்–கோலி மீண்டும் காட்டிய ஃபார்முக்குதான்.
டி20 உலகக் கோப்பை 2024 தொடர் முடிந்த உடனே, இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா பதவி விலக உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.