2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் தேர்வு செய்துள்ளார். ரோஹித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா அணியில் இடம்பெறவில்லை.
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்குப் பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மீண்டும் எப்போது விளையாடுவார்கள்? இந்திய அணியின் அடுத்த ஒருநாள் தொடரின் முழு விவரம்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், ரோகித் சர்மாவின் அதிக ரன்கள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இந்த சாதனையை எட்ட அவருக்கு இன்னும் 84 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
காயம் காரணமாக நிதிஷ் குமார் ரெட்டி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்கே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்புவாரா என்ற கேள்விக்கு விராட் கோலி நேரடியாக பதிலளித்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவி வந்த கம்பேக் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கொல்கத்தா டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவிடம் 30 ரன் வித்தியாசத்தில் இந்தியா சந்தித்த தோல்வி, ஈடன் கார்டன் மைதானத்தின் பிச்சைச் சுற்றி கடும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 7 சதங்களை பல்வேறு மைதானங்களில் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அவரது அற்புதமான ஆட்டம் மற்றும் சதங்கள் குறித்த விரிவான தகவல்களை காணலாம்.
‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ ஹாங்காங்கில், நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடர் 2017-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 7 வருடங்களாக நடைபெறாமல் இருந்தது.
விராட் கோலியை சமாதானப்படுத்த ‘இந்திய கிரிக்கெட்டின் முக்கிய நபர்’ ஒருவர் அவரிடம் பேச உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் 3-வது 20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.
ஆர்சிபி அணி 33 முறையுடன் நான்காவது இடத்தில் உள்ளதுடன், மற்றொரு இங்கிலாந்து கவுன்டி அணியான யார்க்ஷயர் 31 முறையுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
புஜாராவின் அனுபவம் இந்திய அணிக்கு தேவை என்ற போதும், அவரது பெயர் இராணி கோப்பை மற்றும் துலிப் கோப்பை தொடர்களுக்கான தேர்வில் வரவில்லை.
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி பங்கேற்க உள்ள நிலையில் முதல் போட்டியிலேயே பிரம்மாண்ட மைல் கல் சாதனையை நிகழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது.
முதல் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் துவங்க உள்ளதால், வங்கதேச வீரர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.
சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா வரவுள்ள பங்களாதேஷ் அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஓய்வில் இருந்து வருகிறார்.