Tag: விளையாட்டுத்துறை அமைச்சர்

இலங்கை கிரிக்கெட் அணியின் உயர்மட்ட ஆலோசகராக ஜயசூரிய நியமனம்

இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி அண்மையில் ஓய்வு பெற்ற நான்கு இளம் வீரர்களைக் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.