Thu, Jan21, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

டிரம்ப்

அடுத்த நிர்வாகத்துக்கு பைடனின் பெயரைக் குறிப்பிடாமல் வாழ்த்து தெரிவித்த டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி பொறுப்பிலிருந்து விடைபெறவிருக்கும் டிரம்ப், நாட்டைப் பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்துக்கொள்வதற்கு அடுத்த நிர்வாகத்துக்கு வாழ்த்து தெரிவத்துக்கொண்டுள்ளார். ஆனால், அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் பெயரை அவர் தமது உரையில் குறிப்பிடவில்லை. புதிய நிர்வாகத்தினருக்கு...

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா டொனால்ட் டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் சபை வாக்குகளை பைடன்...

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், மெலனியா ட்ரம்ப்புக்கு கொரோனா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நெருங்கிய உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ட்ரம்புக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி...

‘ஜோ பிடன் ஜனாதிபதியானால் அமெரிக்கா சீனாவுக்கு சொந்தமாகிவிடும்’: டிரம்ப்

'அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்து ஜோ பிடன் ஜனாதிபதியானால், அமெரிக்காவை சீனர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள்' என, டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3ம் திகதி நடைபெறுகிறது. குடியரசுக்...

வரலாற்றை அழிக்க துடிக்கின்றனர் – ட்ரம்ப் பாய்ச்சல்!

''இனவெறிக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, சிலர் அமெரிக்காவின் வரலாற்றை அழிக்க துடிக்கின்றனர்,'' என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் சாடியுள்ளார். அண்மையில், கறுப்பினத்தைச் சேர்ந்தவர், அமெரிக்க பொலிஸாரால் அடித்துக்...

இராணுவத்தை வெளிநாடுகளுக்கு இனி அனுப்ப மாட்டோம்: டிரம்ப்

மற்ற நாடுகளில் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவது, அமெரிக்க இராணுவத்தின் பணி அல்ல. எதிரிகளிடம் இருந்து நம் நாட்டை பாதுகாப்பதே' என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஜார்ஜ்...

அமெரிக்காவில் குடியேற தற்காலிக தடை

அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....

ஹொலிவுட் பட வில்லனான ஜனாதிபதி ட்ரம்ப்

எதிர்க்கட்சியினரை அச்சுறுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை ஹொலிவுட் பட வில்லனை போல் சித்தரித்து ட்ரம்பின் பிரசார குழு வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது அரசியல் எதிரியான ஜனநாயக...

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு

ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தொடங்கிய போர் 19ஆவது ஆண்டாக நீடித்து வருகிறது. அங்கு ஆட்சியில்...

“ஐஎஸ் தலைவர் தற்கொலை செய்துகொண்டார்”: டிரம்ப்

“ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்- பக்தாதி ஒரு கோழை போல இறந்தார்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி. இந்த அமைப்புக்கு பல்வேறு...

சீனாவிடம் இருந்து ஹொங்கொங்கை காப்பாற்றுமாறு டிரம்பிடம் கோரிக்கை

ஹொங்கொங் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையிட்டு தீர்வுகாண வலியுறுத்தி ஹொங்கொங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். ஹொங்கொங் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா ரத்து செய்யப்பட்டபோதும்,...

கனடா பிரதமரை முத்தமிட்டு வரவேற்ற மனைவி; டிரம்பின் ரியாக்‌ஷன்ஷன்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ஜி7 மாநாட்டில் டிரம்ப் மனைவி மெலனியா வரவேற்ற புகைப்படம் வைரலாகியுள்ளது. பிரான்ஸில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், கனடா...

மீண்டும் இந்தியா மீது டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிற நாடாக இந்தியா நீண்ட காலமாக உள்ளது. இதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டியுள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா கூடுதல் வரி...

Must Read