இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தை காண ஒட்டுமொத்த திரையரங்கையும் புக் செய்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சிறப்பு காட்சியை கண்டுகளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட மாற்று வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து ஷ்ரேயஸ் ஐயர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2ஆவது இருபதுக்கு 20 போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி அரைச்சதத்தின் உதவியுடன் 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
இந்தியா–இங்கிலாந்து 2வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கவுதம் கம்பீருடன் அவர் பேசும் வீடியோ வைரலாகி ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், ரோகித் சர்மாவின் அதிக ரன்கள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இந்த சாதனையை எட்ட அவருக்கு இன்னும் 84 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
இந்திய T20 அணியில் சஞ்சு சாம்சன் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ள நிலையில், தனது இடத்தை இழந்த சுப்மன் கில் மீண்டும் அணிக்குள் நுழைய IPL 2026 தொடரை மட்டுமே மலைபோல நம்பியுள்ளார்.
மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றாலும், தொடரின் சிறந்த அணி இந்தியா அல்ல என்று இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன் கூறியுள்ளார். அவர் சுட்டிக்காட்டிய சிறந்த அணி தென்னாப்பிரிக்கா.
காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தற்போது அணியுடன் இணைந்துள்ளார். அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் கூடுதல் வலு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டில் இந்தியாவின் முதல் ரன் குவிப்பாளராக அபிஷேக் ஷர்மா திகழ்ந்தார். 21 டி20 போட்டிகளில் 859 ரன்கள் குவித்து, 193.46 ஸ்ட்ரைக் ரேட் கொண்டு சாதனை படைத்தார்.
2023 இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பிளேயிங் லிஸ்டில் இடம்பெறாத காரணத்தால், “மன அழுத்தம்” என்ற காரணத்தை முன்னிட்டு இஷான் கிஷன் தனிப்பட்ட முறையில் நாடு திரும்பினார்.
கடந்த 18 டி20 போட்டிகளில் ஒரு அரைசதத்தைக்கூட அடிக்க முடியாமல் திணறினார். அதே நேரத்தில், சஞ்சு சாம்சன் ஓப்பனிங்கில் மூன்று சதங்கள் அடித்து தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.
ஷுப்மன் கில்லின் இயல்பான ஆட்டம் – பவர் பிளேவில் நிதானமாக இருந்து, பின்னர் அதிரடியாக ரன்களை குவிப்பது. ஆனால், சமீப காலமாக இந்த நிதானத்தை விட்டுவிட்டு, முதல் ஓவரிலேயே அதிரடி பந்துகளை ஆட முயன்று வருகிறார்.
ஜித்தேஷ் சர்மாவின் இந்த சிறப்பான செயல்பாடு, அடுத்தடுத்த போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறுவது கடினமாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சுப்மன் கில் பங்கேற்பதற்கு முழு உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2025 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வலைப்பயிற்சியில் சஞ்சு சாம்சன் சோகமாக அமர்ந்திருந்த நிகழ்வு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.