டி20 போட்டிகளில் வயதான வீரர்கள் விளையாட கூடாது என விராட் கோலி கொண்டு வந்த விதியின் காரணமாக பல மூத்த வீரர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை என அமித் மிஸ்ரா கூறி இருக்கிறார்.
29 வயதாகும் சஞ்சு சாம்சன், இந்திய அணிக்காக 25 டி20 போட்டிகளில் விளையாடி, 133.1 ஸ்ட்ரைக் ரேட்டில் 18.7 சராசரியுடன் 374 ரன்களை மட்டும்தான் அடித்துள்ளார்.