- ADVERTISEMENT -

Tag: அமெரிக்கா

ஒஸ்லோவில் ட்ரம்ப் தூதருடன் ஜெலென்ஸ்கி சந்திப்பு: அமெரிக்கா–உக்ரைன் உறவில் விரிசல் அதிகரிப்பு

ஒஸ்லோவில் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்தித்த போதிலும் டொனால்ட் ட்ரம்ப்புடனான விரிசல் மற்றும் இருதரப்புப் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு தகுதியானவர் அல்ல, புதினை விட கடினமானவர்: டிரம்ப் விமர்சனம்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தகுதியானவர் அல்ல என்றும், புதினை விட அவருடன் பேச்சுவார்த்தை கடினம் என்றும் டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார், உக்ரைனின் தாக்குதல்களையும் குறை கூறியுள்ளார்.

டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி கனடா பயணம்: தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு   

பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் மாதம் கனடா சென்று அந்நாட்டுப் பிரதமர் மார்க் கார்னியைச் சந்திக்கவுள்ளதுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பாயும் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை: வடகொரியா வெற்றிகர சோதனை

ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பாயும் 'ஹவாசாங்-11 மா' ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாகச் சோதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையே 60 நாள் அமைதி ஒப்பந்தம் இன்றுடன் நிறைவு – மீண்டும் போர் பதற்றம் தீவிரம்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைகிறது. ஒப்பந்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஆர்வம் காட்டாததால், மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

“போர் விரைவில் முடிவுக்கு வரும்” – டிரம்ப் நம்பிக்கை; ஹோர்முஸ் நீரிணை பேச்சுவார்த்தை தீவிரம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்காக ஓமான் மத்தியஸ்தத்தில் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஹோர்முஸ் நீரிணை பதற்றம் தீவிரம்: "தாக்கினால் பதில் தாக்குதல்" – ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை பதற்றம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார். இதற்கு ஈரானும் கடும் பதிலடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் ட்ரோன் தாக்குதல்: குவைத் விமான நிலையத்தில் ஒருவர் பலி, டஜன் கணக்கானோர் காயம்

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு இந்திய குடிமகன் உயிரிழந்தார். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஈரான் போர் எதிரொலி: அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு.. டிரம்ப் மீது அதிகரிக்கும் அதிருப்தி

ஈரான் போரின் தாக்கமாக அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்ந்து, மக்கள் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால் டிரம்ப் அரசுக்கு எதிராக உள்நாட்டில் அதிருப்தி அதிகரித்து வருகிறது.

ஹோர்முஸ் ஜலசந்தி பதற்றம்: 27 கப்பல்களை திருப்பி அனுப்பிய அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கையால் 27 கப்பல்கள் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சர்வதேச அரசியல் பதற்றம் குறித்து முழு தகவல்.

"ஈரானின் தலைமை முடிந்துவிட்டது!" - கடற்படை, விமானப்படை அனைத்தும் காலி! டிரம்ப்பின் அதிரடிப் பேச்சு!

ஈரானின் வான் மற்றும் கடல் படைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்நாட்டின் முதல் மட்டத் தலைமை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்தது ஈரான்! இந்தியா உட்பட 5 நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி!

25 நாட்களாக நீடிக்கும் அமெரிக்க-ஈரான் போருக்கு இடையே, இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.

டிரம்ப் உருவம் கொண்ட தங்க நாணயம்: அமெரிக்காவில் புதிய அரசியல் சர்ச்சை

அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டிரம்ப் நாணய திட்டம். உயிருடன் உள்ள அதிபரின் உருவம் என்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கிரீன்லாந்து குடிமக்களை தலா $100,000 கொடுத்து வாங்கும் ட்ரம்பின் திட்டத்தால் சர்ச்சை

கிரீன்லாந்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 57,000 மட்டுமே என்பதால், இந்த முயற்சிக்கான மொத்த செலவு $6 பில்லியனுக்குள் முடியும் என மதிப்பிடப்படுகிறது.

ஆப்பு வெனிசுலாவுக்கு அல்ல... சீனாவுக்கு செக் வைத்த அமெரிக்கா... ஏற்பட்டுள்ள பெரும் இழப்பு

வெனிசுலாவில் சீனா செய்துள்ள முதலீடு சுமார் 45 லட்சம் கோடி ரூபாய் (அதாவது 55 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 105 பில்லியன் டாலர் வரை) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் ஆபத்தில் உள்ளது.

அமெரிக்காவில் இரட்டைக் குடியுரிமைக்கு முற்றுப்புள்ளி? சிக்கலில் லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள்

Exclusive Citizenship Act of 2025 எனும் இந்த சட்டத்தை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரும், கொலம்பியாவில் பிறந்தவருமான பெர்னி மொரேனோ (Bernie Moreno) முன்வைக்க உள்ளார்.