- ADVERTISEMENT -

Tag: அமெரிக்கா

கலிபோர்னியாவில் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஸ்டொக்டன் நகரில், நேற்று மாலை ஒரு விருந்துபச்சார மண்டபத்தில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

உக்ரைன் அமைதி முயற்சியில் டிரம்ப்: “ஒப்பந்தம் இறுதி நிலையில் வந்தால் மட்டுமே புதின், ஜெலென்ஸ்கியை சந்திப்பேன்”

அமைதி ஒப்பந்தம் உருவாகும் வாய்ப்பு குறித்து பல தரப்பும் விவாதிக்கும் நேரத்தில், உக்ரைன்–ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுசெல்லும் திட்டம் “முக்கிய கட்டத்தை நோக்கி நகர்கிறது” என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க எச்1பி விசா கட்டண உயர்வு: புதிய ‘கே’ விசாவை அறிமுகம் செய்த சீனா!

அமெரிக்காவின் விசா கெடுபிடி அதிகரித்து வரும் சூழலில், சீன அரசு சார்பில் ‘கே-விசா’ என்ற புதிய விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விசா வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

உடைந்து அழுத அமண்டா அனிசிமோவா.. யுஎஸ் ஓபன் இறுதிப்போட்டி தோல்வியால் சோகம்.. அரினா சபலென்கா சாம்பியன்!

அமெரிக்காவின் இளம் டென்னிஸ் வீராங்கனை அமண்டா அனிசிமோவா, 2025 யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினார்.

கமாலா ஹாரிஸுக்கு பராக் ஒபாமாவின் ஆதரவு 

ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ் என தெரிவித்த ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என்றும் கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா செய்த அந்த இரண்டு தவறுகள்.. தோல்வியை நோக்கி சென்ற இந்தியா... நடந்தது என்ன?

இந்த போட்டியில் ரோஹித் சர்மா டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த ஐசிசி விதி... ஏற்பட்ட ட்விஸ்ட்.. சூப்பர் 8ல் இந்தியா!

இந்திய அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்ட போது அமெரிக்கா அணிக்கு திடீரென 5 ரன்கள் பெனால்டியாக அளிக்கப்பட்டது. 

பும்ரா தடுமாற்றம்... காப்பாற்றிய ஹர்திக் பாண்டியா.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. நடந்தது என்ன?

அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பும்ராவை காட்டிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்தியா - அமெரிக்கா போட்டியில் ஏற்படவுள்ள மிகப்பெரிய தடை... இந்தியாவுக்கு  ஏற்பட்டுள்ள கடும் சவால்!

இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோத உள்ள கிரிக்கெட் போட்டி நியூயார்க் நாசா கவுண்டி மைதானத்தில் இந்திய நேரப்படி ஜூன் 12ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்திய அணியில் இரண்டு அதிரடி மாற்றங்கள்.. ரோகித்தின் மாஸ்டர் பிளான்

கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் மோதும் முதல் போட்டி இன்று  நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

ரோஹித் ரசிகரால் ஏற்பட்ட பரபரப்பு... பாய்ந்த போலீஸ்.. அதிரவைத்த சம்பவம்!

அமெரிக்காவில் இது போன்று அத்து மீறுபவர்கள் மீது வழக்குப் பதியப்படுவதுடன், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். 

15 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி.. ஏற்பட்டுள்ள ட்விஸ்ட்... வெளியான விவரம் இதோ!

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான பிட்ச் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய, பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் நிர்வாகிகளை நியமித்து இருந்தார்.

 48 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நிரபராதி... 71 வயதில் விடுதலை!

கைது செய்யப்பட்ட நபர், 48 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.