ஐபிஎலுக்கு முன் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தொடர்ந்து காட்டடி, 2 சதங்களை அடித்த யாஷஸ்வி ஜெய்ஷ்வால், தற்போது திடீரென்று ஐபிஎலில் சொதப்பி வருகிறார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்னும் தேர்வு செய்யப்படாத நிலையில் நடப்பு ஏப்ரல் மாத கடைசியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான பிட்ச் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய, பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் நிர்வாகிகளை நியமித்து இருந்தார்.
முதல் மூன்று போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த மும்பை அணி, அடுத்து பலமில்லாத டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக வெற்றியைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்தை பிடித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸில் இருக்கும், தொடர் சர்ச்சைகளுக்கு இதுவரை முற்றுப் புள்ளியே வைக்கப்படவில்லை. கேப்டனாக பதவியேற்ற ஹர்திக் பாண்டியாவுக்கு இதுவரை ரோஹித், பும்ரா, சூர்யகுமார் யாதவ் போன்றவர்கள் வாழ்த்துகளை கூறவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 19ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.