மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதுடன், பெங்களூரு அணி நான்கு போட்டிகளில் மூன்று தோல்விகள், ஒரு வெற்றி மட்டுமே பெற்று உள்ளது.
காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி நெஞ்சு வலி ஏற்பட்டு திடீர் மரணம் அடைந்தார்.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மோதி இருந்த நிலையில் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.