- ADVERTISEMENT -

Posts

எல் நினோ தாக்கம்: இலங்கையில் 81,865 பேர் வறட்சியால் பாதிப்பு – 7 மாவட்டங்களில் கடும் பாதிப்பு

எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இலங்கையின் 7 மாவட்டங்களில் 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 27 வயது இளைஞன் கைது

14 வயதுச் சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் கோப்பாய் பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சொந்த வீடு வாங்கும் யோகம் கொண்ட 4 ராசிகள்: இந்த ராசிக்காரர்களுக்கு சொத்து சேரும் அதிர்ஷ்டம் அதிகமாம்!

ஜோதிட நம்பிக்கைகளின்படி சில ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு, நிலம் மற்றும் பூர்வீகச் சொத்து சேரும் யோகம் அதிகமாக இருக்கலாம். ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மகரம் ஆகிய 4 ராசிகளுக்கு வீடு மற்றும் சொத்து தொடர்பான அதிர்ஷ்டம் எப்படி உள்ளது என்பதைப் பார்க்கலாம்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி-ஏப்ரலில் கடும் வறட்சி எச்சரிக்கை - எல்-நினோவை எதிர்கொள்ள ஜனாதிபதி அனுர தலைமையில் அவசரக் கூட்டம்

எதிர்வரும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரலில் கடும் வறட்சி ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ள நிலையில், எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் விசேட அமைச்சரவை உபகுழு கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

சொந்த மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றச்சாட்டில் தந்தைக்கு 15 ஆண்டு சிறை

தனது 14 வயது மகளை மதுபோதையில் வைத்து பாலியல் துர்நடத்திய தந்தைக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 15 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் நட்டஈடு வழங்கி அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

கின்னஸ் உலக சாதனை குத்துச்சண்டை நாயகன் ஜொலானி டெட்டே வீட்டு வாசலில் சுட்டுக் கொலை

37 வயதான முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ஜொலானி டெட்டே, கிழக்கு கேப்பில் தனது வீட்டு வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆகஸ்ட் 31 இல் சூரியனின் பூரம் நட்சத்திர பெயர்ச்சி: வேலைப் பிரச்சனைகள் தீரும்... 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டவாய்ப்பு!

ஆகஸ்ட் 31 அன்று சூரியன் பூரம் நட்சத்திரத்தில் நுழைகிறார். இந்தப் பெயர்ச்சியால் மேஷம், துலாம், தனுசு ராசிக்காரர்களின் வேலைப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்; பதவி உயர்வு, நிதி ஆதாயம், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முழு விவரங்கள் இங்கே.

செப்டம்பரில் புதனின் இரட்டை ராசி மாற்றம்: அதிர்ஷ்டம் குவியும் 4 ராசிகள்

செப்டம்பர் 7 மற்றும் 26 ஆகிய தேதிகளில் புதன் கன்னி, துலாம் ராசிகளில் நுழைகிறார். இந்த இரட்டைப் பெயர்ச்சியால் மேஷம், சிம்மம், துலாம், மகரம் ஆகிய 4 ராசிக்காரர்களின் தொழில், நிதி, குடும்ப வாழ்க்கையில் வெற்றி குவியும்.

உள்ளூர் கிரிக்கெட்டில் 4-5 ஆண்டுகள் காத்திருப்பது அவசியமில்லை - முன்னாள் இந்திய வீரர் அதிரடி

உள்ளூர் கிரிக்கெட்டில் 4-5 ஆண்டுகள் காத்திருப்பது அவசியமில்லை என முன்னாள் இந்திய வீரர் மன்விந்தர் பிஸ்லா கருத்து.

இலங்கை அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர்: 1996 உலகக் கோப்பை நாயகனின் முக்கிய பொறுப்பேற்பு

59 வயதான முன்னாள் கேப்டனும், 1996 உலகக் கோப்பை வென்ற அணியின் முக்கிய வீருமான ஹஷான் திலகரத்ன, சீனியர் இலங்கை அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை டெஸ்டில் சதமடிக்கத் தவறினால் அவ்வளவுதான் - ஜெய்ஷ்வாலுக்கு கௌதம் கம்பீர் கடும் எச்சரிக்கை

2ஆவது டெஸ்டில் சதமடிக்காவிட்டால் இந்திய டெஸ்ட் அணியில் இடமிருக்காது என யாஷஸ்வி ஜெய்ஷ்வாலுக்கு கௌதம் கம்பீர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை.

சனிபகவான் ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சாரம்: வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் – உங்கள் ராசி என்ன?

சனிபகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சஞ்சரிக்கவுள்ள நிலையில், ரிஷபம், மிதுனம் மற்றும் மகரம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு தொழில், வருமானம், பணியிடம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சிவப்பு ஆடையில் சைத்ரா அச்சர்: புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்!

இளம் நடிகை சைத்ரா அச்சர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற ஆடையில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். '3BHK' மற்றும் 'மை லார்டு' படங்களில் நடித்துள்ள இவரது கவர்ச்சிகரமான புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இலங்கை டெஸ்டில் மனவ் சுதார் அசத்தல்: 93 ஆண்டு பழைய சாதனையை சமன் செய்த இளம் சுழற்பந்து வீச்சாளர்!

இலங்கைக்கு எதிரான காலி டெஸ்டில் மனவ் சுதார் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி 93 ஆண்டுகால சாதனையை சமன் செய்துள்ளார். முதல் சொந்த மற்றும் முதல் வெளிநாட்டு டெஸ்டில் ஐந்து விக்கெட் சாதனையை படைத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

5 வயது காசா சிறுமி குடும்பத்துடன் கொல்லபட்டமைக்கு பொறுப்பேற்ற இஸ்ரேல் - விசாரணைக்கு உத்தரவு

காசாவில் 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு இஸ்ரேல் முதல் முறையாக பொறுப்பேற்று, குற்றவியல் விசாரணையை அறிவித்துள்ளது.

புதன் சிம்ம ராசிக்கு மாற்றம்: அதிர்ஷ்டக் கதவு மூடுமாம்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மூன்று ராசிகள்.. உங்க ராசி என்ன?

வரும் ஆகஸ்ட் 22 அன்று புதன் கிரகம் சிம்ம ராசிக்கு மாறுகிறது. இந்த பெயர்ச்சி மேஷம், ரிஷபம், விருச்சிகம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு, உறவு சிக்கல், உடல்நல பிரச்சனை, தொழில் பின்னடைவு போன்ற துரதிர்ஷ்ட விளைவுகளை ஏற்படுத்துமாம்.