- ADVERTISEMENT -

Posts

ஐரோப்பாவில் எரிமலை சீற்றம்: விமான நிலையம் மூடல் – 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; இந்திய குடும்பங்கள் சிக்கல்!

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள உலகப் புகழ்பெற்ற எட்னா எரிமலையின் திடீர் சீற்றத்தால், கட்டானியா விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் கடந்த 4 நாட்களில் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான பயணிகள் (குறிப்பாக வெளிநாட்டு குடும்பங்கள்) தவிப்புடன் காத்திருக்கின்றனர்.

காபி பிரியரா நீங்கள்? தினமும் காபி குடிப்பது நல்லதா? அறிவியலின் அசத்தல் உண்மை இதோ!

காபி இதய நோய், பக்கவாதம் மற்றும் டைப்-2 நீரிழிவு அபாயத்தைக் கணிசமாகக் குறைக்குமா? அறிவியல் ஆய்வுகள் என்ன சொல்கிறது? இந்தக் கட்டுரையில் காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளையை எவ்வாறு பாதுகாக்கின்றன, அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய்களைத் தடுப்பதில் அதன் பங்கு, மற்றும் நாளொன்றுக்கு எவ்வளவு காபி பாதுக...

30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிய சனிப் பெயர்ச்சி: கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 ராசிகள்!

இந்தக் கிரக மாற்றம் இந்த ராசியினரின் கடன் சுமைகளையும் ஆரோக்கியக் குறைபாடுகளையும் நீக்கி, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் புதிய உச்சத்தை அடைய வழிவகுக்கும்.

கொலம்பியா நிலநடுக்கம்: 36 மணி நேரத்திற்குப் பின் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 32 வயது பெண்

மேற்கு கொலம்பியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கத்தில் சிக்கி 36 மணி நேரமாக இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருந்த டேனியலா லார்கோ (32) என்ற பெண், 10 மணி நேர மீட்புப் பணிகளுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

ராகு நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் வெற்றி!

கிரகங்களின் தளபதியான செவ்வாய் இன்று (ஆகஸ்ட் 12) மிதுன ராசியிலிருந்து ராகுவின் நட்சத்திரமான திருவாதிரைக்கு நகர்கிறார். செப்டம்பர் 2 வரை நீடிக்கும் இந்த பெயர்ச்சியின் தாக்கத்தால் கன்னி, துலாம், மீனம் ஆகிய 3 ராசிக்காரர்கள் மிகச் சிறப்பான பலன்களைப் பெற உள்ளனர்.

2026ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிகளுக்கும் என்ன பலன்? தெரியுமா?

2026ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12ஆம் தேதி நிகழ உள்ளது. கடக ராசியில் நடைபெறும் இந்த முழு சூரிய கிரகணத்தால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படக்கூடிய ஜோதிட பலன்கள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்களை விரிவாக பார்க்கலாம்.

ஈரான் அச்சுறுத்தல்: உணவு டிரக்கில் மறைந்து துருக்கியில் இருந்து ரகசியமாக வெளியேறிய டிரம்ப் - வாஷிங்டன் போஸ்ட் அம்பலம்

ஈரானின் படுகொலை அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துருக்கியில் இருந்து ரகசியமாக வெளியேறிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் பாதிப்பு சென்னையிலும் எதிரொலித்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 11) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77 ஆகவும், டீசல் ரூ.99.55 ஆகவும் விற்பனையாகிறது.

நாளை சூரிய கிரகணம்: இந்த 3 ராசிகளுக்கு ராஜ யோகம் காத்திருக்கிறது... உங்க ராசி இதுல இருக்கா?

2026 ஆகஸ்ட் 12 அன்று கடக ராசியில் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதனைத் தொடர்ந்து கன்னி, விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு சிறப்பான ராஜ யோகம் உருவாகும் என ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா?

ஆகஸ்ட் 10ஆம் தேதி கடக ராசியில் குருபகவான் உதயமாவதாகக் கூறப்படும் நிலையில், கடகம், கன்னி, துலாம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கலாம் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சூரியன்-கேது இணைவு: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் - நினைத்தது நடக்கும்!

ஆகஸ்ட் 17, 2026 அன்று சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். அங்கு ஏற்கனவே நிலை கொண்டிருக்கும் கேதுவுடன் இணைவதால் உருவாகும் சக்திவாய்ந்த கிரக சேர்க்கை, சிம்மம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.

சிஎஸ்கேவுக்கு ஆப்பு வைக்க புது விதிமுறை - ஹர்திக், சாய் கிஷோர் டிரேடில் பிசிசிஐ அதிரடி?

ஐபிஎல் 2027 டிரேடிங்கில் சிஎஸ்கே அணி ஹர்திக் பாண்டியா மற்றும் சாய் கிஷோரை தங்கள் அணிக்கு வாங்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இரு வீரர்களும் சிஎஸ்கேவில் சேர விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இதற்கு எதிராக பிசிசிஐயிடம் புதிய விதிமுறை கோரியுள்ளது. இது குறித்து விரிவாக...

விரலில் காயம்; பேட்டிங் செய்ய முடியாத நிலையிலும் வீரர்களுக்கு பேட்டிங் கோச் ஆன சுப்மன் கில்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் வலது கை மோதிர விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. பேட்டிங் செய்ய முடியாத நிலையிலும், வலைப்பயிற்சியில் தனது சக வீரர்களுக்கு பேட்டிங் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து 'பேட்டிங் கோச்' ஆக செயல்பட்டுள்ளார்.

"கோலி இன்னும் அதே புலிதான்... அவர் சாதனையைப் பாருங்க!" - பிரெட் லீ அதிரடி பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ பாராட்டுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து சாய் சுதர்சன் விலகல் - இந்திய அணிக்கு அடுத்த பின்னடைவு; மாற்று வீரர் யார்?

இலங்கைக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் கால் விரல் காயம் காரணமாக விலகியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டின் ஆகச் சிறந்த கேப்டனாக ரோஹித் சர்மாவை தேர்வு செய்த பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான்

பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் ஷதாப் கான், 'க்ரிக்விக்' நிகழ்ச்சியில் தனது சிறந்த டி20 அணியைத் தேர்வு செய்தார். அதில் தொடக்க வீரராகவும், கேப்டனாகவும் ரோஹித் சர்மாவைத் தேர்ந்தெடுத்ததோடு, பாகிஸ்தான் வீரர்கள் எவருக்கும் இடமளிக்கவில்லை.