Tag: ஜெய் ஷா

2009 முதல் 2024... 16 ஆண்டுகளில் ஜெய் ஷாவின் அசுர வளர்ச்சி!

ஐசிசி தலைவர்களில் இளம் வயதிலேயே பொறுப்பேற்றவர் என்ற பெருமையை ஜெய் ஷா பெற்றுள்ளார்.

இளம் வயதில் ஜெய் ஷாவுக்கு அடித்த ஜாக்பாட்.. ஐசிசி தலைவராக போட்டியின்றி தெரிவு

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராகதேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஷமி விளையாட 6 மாதங்கள் ஆகும்... எப்போது மீண்டும் வருவார் தெரியுமா? ஜெய் ஷா வெளியிட்ட தகவல்!

நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, அணிக்கு திரும்பி வர 6 மாதங்களாகும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்திய பிசிசிஐ.. ஜெய் ஷா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

 டெஸ்ட் வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு: இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சம்பளத்தை அதிகரிப்பதாக  பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஜெய் ஷா அதிரடி தீர்மானம்... இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லையே... அதிரச்சியில் இந்திய வீரர்கள்!

டெஸ்ட் போட்டியைக் காண ஜெய் ஷா நேரில் வருகிறார் என்பதால் அது சரியாக ஆடாத இந்திய வீரர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.