Tag: Royal Challengers Bengaluru

கிங் கோலியையே மிரளவைத்த பந்து வீச்சாளர்கள்... அவரே சொன்ன பட்டியல்! ஆனால் பும்ரா இல்லை!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இந்திய அணிக்காக 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். 

டி20 கிரிக்கெட்டில் பெங்களூரு அணியின் மாபெரும் சாதனையை சமன் செய்த இந்திய அணி

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் 3-வது 20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.

அடுத்தடுத்து காலியான  6  விக்கெட்டுகள்... பீதியாகிவிட்டோம்.. பதற்றத்தில் டூ பிளசிஸ்!

ஆர்சிபி அணி 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

டி20 போட்டிகளில் எந்த அணியும் செய்யாத சாதனை... தோல்வியிலும் ஆர்சிபி படைத்த சரித்திரம்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, 25 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது.