உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இருந்த டிராவிட்டின் பதவிக்காலம் மற்றும் மற்ற நிர்வாகிகளின் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம் வரை பிசிசிஐ நீட்டித்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட இந்திய கிரிக்கெட் அணி சென்றதில்லை. தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் அங்கு செல்லுமா என்பது சந்தேகம்தான்.
கடந்த காலங்களில் இந்திய அணியின் கேப்டன்களாக சாதித்த தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரால் கூட செய்ய முடியாத சாதனையை செய்து காட்டி சூர்யகுமார் யாதவ்.
2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் உடனான ஒப்பந்தம் உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்துள்ளது.
2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் உடனான ஒப்பந்தம் உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்துள்ளது.
தொடர்ந்து வந்த உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அத்துடன், 9 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.