Tag: இந்தியா இங்கிலாந்து போட்டி

அரை இறுதி வாய்ப்பை முதல் அணியாக இழந்த பங்களாதேஷ்.. அப்போ பாகிஸ்தான் நிலை?

பாகிஸ்தான் - பங்களாதேஷ் இரண்டு அணிகளும் ஆறு போட்டிகளில் ஆடி இருந்த நிலையில் தங்களின் ஏழாவது போட்டியில் மோதின.

அரை இறுதியில்  இந்தியா - பாகிஸ்தான் போட்டி? அது சாத்தியமா? அப்ப எல்லாமே செட்டப்பா?

2023 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் என சில நம்பகமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை... பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் சேட்டை!

பொதுவாக பேட்ஸ்மேன்களிடம் போய் யாரும் நீங்கள் அவுட்டா? இல்லையா? எனக் கேட்க மாட்டார்கள். அப்படி ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தான் அவுட் என ஒப்புக் கொண்டு சென்று விட்டால், ஒவ்வொரு போட்டிக்கும் நான்கு அம்பயர்கள் இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

மிடில் ஆர்டரில் பெரிய ஓட்டை... இந்திய அணிக்கு ஆப்பு அவர்தான்..  வாசிம் அக்ரம் எச்சரிக்கை!

2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே அணியின் பலவீனமாக இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.

யாருப்பா நீ? விராட் கோலிக்கு வந்த சோதனை.. நிம்மதியை கெடுத்த இலங்கை வீரர்

உலகக்கோப்பை தொடரில் இலங்கை வீரர் சதீரா சமரவிக்ரம அதிக ரன்கள் குவித்து விராட் கோலியை நெருங்கி இருக்கிறார். இன்னும் ஓரிரு போட்டிகளில் விராட் கோலி சரியாக ரன் குவிக்காமல் போனால் அவரை முந்தவும் வாய்ப்பு உள்ளது.

இந்திய கிரிக்கெட் சரித்திரத்தை 18 வருடத்திற்கு முன் தோனி மாற்றிய நாள்.. மறக்கவே முடியாது

அதன் பின் ஆறு மாதங்களாக அவர் சரியாக செயல்படவில்லை. அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மாற்றப்பட்டதும் அதற்கு முக்கிய காரணம். அந்த ஆறு மாதங்களில் 16 போட்டிகளில் இரண்டு அரைசதம் மட்டுமே அடித்து இருந்தார்.

உலகக்கோப்பை புள்ளிப்பட்டியல் - பாகிஸ்தான், இலங்கைக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. இந்தியா எந்த இடம்?

தான் ஆடிய ஆறு லீக் போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்று இருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. அத்துடன் ஆறு புள்ளிகள் மற்றும் -0.718 நெட் ரன் ரேட் பெற்று இருக்கிறது அந்த அணி.

செமி பைனலுக்கு ஆஸ்திரேலியா போவது சந்தேகம்.. ஆப்கானிஸ்தான் வைத்த செக்.. காத்திருக்கும் கண்டம்

ஒருவேளை அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று. ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்தித்தால் அது புள்ளிப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் நெட் ரன் ரேட் அடிப்படையில் மேலே வந்து விடும்.

மோசமான நிலையில் இங்கிலாந்து.. அரை இறுதி வாய்ப்பு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கையில்!

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மனது வைத்தால் இங்கிலாந்து அணி அரை இறுதி போகலாம். ஆனால், அது நடப்பது அரிதிலும் அரிது.

வெல்வோம் என நினைச்சேன்.. ரொம்ப ஏமாற்றமா இருக்கு? வேதனையில் இங்கிலாந்து கேப்டன்

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 230 ரன்கள் என்ற இலக்கை கூட துரத்த முடியாமல் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

அவரின் அருமை இப்போ புரியுதா.. இனியாவது முடிவை மாற்றுவாரா ரோகித் சர்மா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் வெறும் 229 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.

ஜோ ரூட்டுக்கு முதல்முறை.. இந்தியாவுக்கு திருப்புமுனை.. 2 பந்தில் ஆட்டத்தை மாற்றிய பும்ரா!

இதனால் 4 ஓவர்கள் முடிவிலேயே இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் 5வது ஓவரை வீச பும்ரா வந்தார். அந்த ஓவரின் 3வது பந்திலும் மலான் பவுண்டரி விளாசினார்.