கடந்த உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் தோல்வியை வழங்கிய நியூசிலாந்தை பழித்தீர்க்கும் விதமாக இன்றைய ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெமினியை தொடர்ந்து தமிழில் தென்னவன், நாம், ஜே ஜே, வேல், ஏய், பந்தா பரமசிவம், எந்திரன்,பாபநாசம் என பல படங்களில் நடித்தார். இந்த சூழலில் அவர் திடீரென கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் திடீரென விராட் கோலி பந்துவீச அழைக்கப்பட்டார். இந்திய ரசிகர்கள் தொடர்ந்து விராட் கோலிக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அப்போதும் அனுஷ்கா சர்மா கை தட்டவில்லை. அடுத்து மீண்டும் அவருக்கு ஓவர் கொடுத்தார் ரோஹித் சர்மா. அப்போது விக்கெட் வீழ்த்தி யாரும் எதிர்பார்க்காததை செய்தார் கோலி.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தேர்வு செய்தது. இரோகித் ஷர்மா கில் ஆகியோர் அபாரமாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் நெதர்லாந்து பந்துவீச்சை சிதறடித்தார்கள். இருவருமே தங்களுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பலம் வாய்ந்த பாகிஸ்தான் இலங்கை போன்ற அணிகளை வீழ்த்தி இந்தியாவுக்கு பிறகு இரண்டாவது பலம் வாய்ந்த ஆசிய அணி என்ற பெருமையை தற்போது ஆப்கானிஸ்தான் பெற்றிருக்கிறது.