இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஆட உள்ள நிலையில் அந்தப் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே அந்த அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியும்.
நியூசிலாந்து அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளதாகவே பார்க்கப்படுவதுடன், அரையிறுதி சுற்றில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளது.
நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவின் பெற்றோர், ராகுல் மற்றும் சச்சின் பெயர்களை இணைத்து ரச்சின் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஜொலித்து கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சம் தொட்ட யுவராஜ் சிங் பின்னர் உடல் நலத்தில் சரிவை கண்டு இந்திய அணியில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடினார்.
2023 உலகக் கோப்பை தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுவரை 39 போட்டிகள் நடத்தப்பட்டு அரையிறுதிக்கு மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்கள் விளாசிய சுப்மன் கில் 830 புள்ளிகளை பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், முன்னதாக பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பாபர் அசாம் தன்னுடைய இடத்தை இழந்துள்ளார்.