சீரற்ற காலநிலை: இலங்கையில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிவாரண குழுக்கள் விழிப்புடன் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
ஐஸ்வர்யா ராய்: உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிப்பில் தமிழில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நந்தினி காதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.
சந்திரமுகி: கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி.
ஐசிசி உலக கோப்பை 2023: உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் பெரிய பலவீனமாக ஜடேஜா உள்ளதாகவும், அதை சரி செய்யவே அஸ்வினை அணிக்குள் வர வைத்துள்ளார் பயிற்சியாளர் டிராவிட் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஐசிசி உலக கோப்பை 2023: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறும் தொடர் என்பதால் சுழல் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஐசிசி உலக கோப்பை 2023: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பாபர் அசாம் போன்ற கிரிக்கெட் பிரபலங்கள் இந்த உலகக் கோப்பை தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
ஐசிசி உலக கோப்பை 2023: 2௦23 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணித் தேர்வில் செய்த தவறை சரி செய்துள்ளது இந்திய அணி. ஒரே நேரத்தில் மூன்று இடது கை ஸ்பின்னர்களை தேர்வு செய்த இந்திய அணி, தற்போது அந்த தவறை சரி செய்து இருக்கிறது.