Editorial Staff
Oct 2, 2023
Bigg Boss Tamil 7: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கி இன்னும் ஒரு நாள் கூட முடியவில்லை, அதற்குள் பிக்பாஸ், அடுத்தடுத்த அதிச்சியான விதிமுறைகளை விதித்து, வீட்டிற்குள் இருக்கும் 18 போட்டியாளர்களை அலற வைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.