- ADVERTISEMENT -

Tag: இலங்கை அரசியல்

நல்லூரில் திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை என்றும், மாநகரசபையின் தீர்மானமின்மையால் பொலிஸார் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்

2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவே வேட்பாளர்: மொட்டுக் கட்சி திட்டவட்டம்

2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட்டு வெற்றிபெறுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

'மகன் லஞ்சம் வாங்கும்போது அது தவறு என்று தந்தை கண்டித்திருந்தால் இன்று கண்ணீர் வடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது'

மக்கள் ஆதரவு தமக்கு உள்ளதால் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சவாலல்ல என்றும், ஊழல்வாதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை தொடரும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாமலை ஜனாதிபதியாக்கும் மக்கள் போராட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்: பொதுஜன பெரமுன அறிவிப்பு

அநுரகுமார திசாநாயக்கவின் அடக்குமுறைக்கு பணியாமல் 2029 இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க அநுராதபுரத்தில் இருந்து போராட்டம் தொடங்குவதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

செப்டம்பர் 5 முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி தலைமையில் விசேட மக்கள் பேரணிகள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் செப்டம்பர் 5ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சர்வாதிகார தனிக்கட்சி ஆட்சியை உருவாக்க திசைகாட்டி முயற்சிக்கிறது: சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

திசைகாட்டி அரசாங்கம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி சர்வாதிகார தனிக்கட்சி ஆட்சியை உருவாக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.