தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக மோசமான பந்துவீச்சு பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக மோசமான பந்துவீச்சு பார்க்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் தொடர் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை தழுவியது.
ரோஹித் சர்மா 2013 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார்.
ஒருவேளை என்ன தவறு நடந்தது என்று யாராவது கேட்டால் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றதை நான் சொல்வேன்
கோப்பையை வெல்ல முடியாததால் களத்திலேயே கண்ணீர் விட்ட அவர் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஓய்வெடுத்து வருகிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வீரர்கள் தேர்வில் நிறைய அரசியல் இருக்கிறது என்று கூறப்படும் நிலையில, நல்ல டி20 வீரராக அறியப்பட்ட 34 வயதுடைய இமாத் வாசிம், அந்த அரசியலில் சிக்கி கடந்த சில மாதங்களாக அணியில் இடமின்றி தவித்து வந்தார்.
ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 2024 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்யும் முடிவில் பிசிசிஐ உள்ளது.
இந்தியா மொத்தமாக 13 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து இருந்தது. ஆனால், சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் மட்டுமே 15 4, நான்கு 6 அடித்து இருந்தார்.
இந்தியா மொத்தமாக 13 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து இருந்தது. ஆனால், சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் மட்டுமே 15 4, நான்கு 6 அடித்து இருந்தார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி படைத்துள்ள 50 சதங்கள் என்ற சாதனையை பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் முறியடிக்க வாய்ப்பு உள்ளது என, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
தற்போது ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு வந்திருப்பதால் இந்தியாவின் பிளேயிங் லெவனின் ஒரு அதிரடி மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகின்றது.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆனால் இது எல்லாவற்றையும் விட ரோகித் சர்மாவின் தலைமைத்துவம் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணமாக உள்ளது
இந்த நிலையில் எந்த அணி இறுதிப் போட்டிக்கு வந்தால் அது இந்தியாவுக்கு சாதகமாகவும் சுலபமாகவும் இருக்கும் என்பதை இந்திய ரசிகர்கள் பார்வையில் பார்க்கலாம்.
இந்த நிலையில் எந்த அணி இறுதிப் போட்டிக்கு வந்தால் அது இந்தியாவுக்கு சாதகமாகவும் சுலபமாகவும் இருக்கும் என்பதை இந்திய ரசிகர்கள் பார்வையில் பார்க்கலாம்.