- ADVERTISEMENT -

Tag: Tamil Cricket News

4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை... நியூசிலாந்தை பழிதீர்த்த இந்தியா! 

விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும் சேர்த்தனர். இதனால் நியூசிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்பின் நியூசிலாந்து அணி தரப்பில் கான்வே - ரச்சின் ரவீந்திரா கூட்டணி களமிறங்கியது. 

கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்து ரோஹித் சர்மா படைத்த புதிய சாதனை!

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

மைதானத்திலேயே சாய்ந்த கில்.. திடீரென வெளியேறியது ஏன்? நடந்தது என்ன? 

உலகக்கோப்பை தொடரின்  இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

முக்கிய வீரரருக்கு... கடைசி நேரத்தில் பெரிய பின்னடைவு... இந்திய அணி பிளேயிங் XI இதுதான்... ரசிகர்கள் அதிர்ச்சி!

லீக் சுற்றில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அரையிறுதிதான் இந்திய அணிக்கு பிரச்சினையாக அமைந்திருக்கிறது. 2015, 2019 உலகக் கோப்பையிலும் இப்படிதான் இந்திய அணி லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு, அரையிறுதியில் தோற்றது. 

இந்தியாவுக்கு எதிராக அதிரடி வீரரை களத்தில் இறக்கும் நியூசிலாந்து.. அணியில் முக்கிய மாற்றம்!

ஜேம்ஸ் நீஷம் ஒருநாள் போட்டிகளில் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. இந்திய அணிக்கு எதிராக அவர் மிக சுமாராகவே ஆடி இருக்கிறார். 

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி எவ்வாறு இருக்கும்? சம்பவத்துக்கு வாய்ப்பு இருக்கா?

இந்த தொடர் முழுவதும் பெரும்பாலும் இந்திய அணி பிளேயிங் லெவனை பெரியளவில் மாற்றவில்லை. 

அரையிறுதியில் இந்தியாவுக்கு வெற்றி... இந்த நியூசிலாந்து வீரர் சீக்கிரம் அவுட் ஆவார்.... கணித்த ஜோதிடர்!

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா விரைவில் ஆட்டமிழந்து விடுவார் என பிரபல ஜோதிடர் சுமித் பஜாஜ் கணித்து இருக்கிறார்.

10 ரன்களை கூட தாண்டாத கோலி மோசமான சாதனை... இம்முறை மாற்றுவாரா?

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் தான் தோற்ற நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது.

அரையிறுதிக்கு கூட போகாத பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய ஐசிசி... பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

உலக கோப்பை போட்டியில் அரை இறுதிக்கு கூட செல்லாத அணிகளுக்கும் ஐசிசி பரிசு தொகையை தற்போது வாரி வழங்க இருப்பது தெரியவந்துள்ளது.

கோலி வைத்த ட்விஸ்ட்... முதல் இடத்தில் யார்?  மெகா சாதனை படைத்த ரோஹித் சர்மா

அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா நான்காம் இடத்தில் இருந்தாலும்,  உலகக்கோப்பை வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் தோல்வி.. பதவியை ராஜினாமா செய்த பயிற்றுவிப்பாளர்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவி விலகியுள்ளார்.

ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலை... கோலி பந்துவீச இதுதான் காரணமா?

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் திடீரென விராட் கோலி பந்துவீச அழைக்கப்பட்டார்.  இந்திய ரசிகர்கள் தொடர்ந்து விராட் கோலிக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

கை தட்ட மறுத்த அனுஷ்கா சர்மா... 9 ஆண்டுகள் கழித்து சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த  கோலி !

அப்போதும் அனுஷ்கா சர்மா கை தட்டவில்லை. அடுத்து மீண்டும் அவருக்கு ஓவர் கொடுத்தார் ரோஹித் சர்மா. அப்போது விக்கெட் வீழ்த்தி யாரும் எதிர்பார்க்காததை செய்தார் கோலி.