கிரிக்கெட்டில் சிறந்த கேப்டனாக விளங்கி எம் எஸ் தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விடைபெற்றதுடன் இளம் வீரர் ருத்துராஜை கேப்டனாக நியமித்து விட்டு அவரது தலைமையில் தற்போது தொடர்ந்து ஆடி வருகிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கவுகாத்தியில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா அணி.