- ADVERTISEMENT -

Tag: rcb

என்னிடம் ஏதோ ஒன்றைப் பார்த்தார் கோலி: ஆர்சிபி வெற்றிக் கதைக்குப் பின்னால் உள்ள ரகசியத்தை உடைத்த ரஜத் படிதார்!

ஆர்சிபி அணியின் தலைவராக விராட் கோலி தன்னை ஆதரித்ததன் பின்னணி மற்றும் தொடர் சாம்பியன் வெற்றி குறித்து ரஜத் படிதார் நெகிழ்ச்சி.

IPL 2026 புள்ளிப்பட்டியலில் அதிரடி மாற்றம்.. பிளே ஆப் ரேஸில் முன்னிலை பெறும் 4 அணிகள் எவை? சிஎஸ்கே வாய்ப்பு எப்படி?

ராஜஸ்தான் ராயல்ஸை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, IPL 2026 புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனால் பிளே ஆப் ரேஸ் மேலும் சூடுபிடித்துள்ள நிலையில், சிஎஸ்கே உள்ளிட்ட அணிகளின் வாய்ப்புகள் எப்படி உள்ளன என்பதை பார்க்கலாம்.

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை நோக்கி விராட் கோலி… 9000 ரன்களுக்கு அருகில்!

ஐபிஎல் வரலாற்றில் 9000 ரன்களை எட்டும் முதல் வீரராக கோலி மாறவுள்ளார். இன்னும் 339 ரன்கள் எடுத்தால் புதிய மைல்கல்லை அடைவார்.

கிங் கோலியையே மிரளவைத்த பந்து வீச்சாளர்கள்... அவரே சொன்ன பட்டியல்! ஆனால் பும்ரா இல்லை!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இந்திய அணிக்காக 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். 

டி20 போட்டிகளில் எந்த அணியும் செய்யாத சாதனை... தோல்வியிலும் ஆர்சிபி படைத்த சரித்திரம்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, 25 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது.

16 வருடமாக சேப்பாக்கத்தில் தோற்கும் ஆர்சிபி.. கேப்டனான முதல் போட்டியில் ருதுராஜ்க்கு வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சிஎஸ்கே அணியை புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் வழி நடத்தினார்.