இந்திய அணியில் ரஹானே, புஜாரா மற்றும் அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள் இப்போது இல்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் ரோகித்.
2011 ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடும் அஸ்வின், 13 ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்து உள்ளதுடன், பல போட்டிகளை இந்திய அணிக்காக வென்றிருக்கின்றார்.